• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போர்நிறுத்தத்தில் அத்துமீறிய பாகிஸ்தான் ட்ரோன்கள் : துவம்சம் செய்த இந்தியபடை

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
போர்நிறுத்தத்தில் அத்துமீறிய பாகிஸ்தான் ட்ரோன்கள் : துவம்சம் செய்த இந்தியபடை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னணி அதற்கான இந்தியாவின் பதிலடி நடவடிக்கை தொடர்பாக, இன்று(12) பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அவரின் உரையின் பின்னர் , ஜம்மு காஷ்மீர் மாநிலம் சாம்பா மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டம் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ட்ரோன்கள் மீது தாக்குதல்

மேலும், பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டத்தின் தாஸுவா பகுதியில், மக்கள் 7 முதல் 8 வெடிகுண்டு சத்தங்களை கேட்டதாக கூறியுள்ளனர்.

#WATCH | J&K: Red streaks seen and explosions heard as India’s air defence intercepts Pakistani drones amid blackout in Samba.

(Visuals deferred by unspecified time) pic.twitter.com/EyiBfKg6hs

— ANI (@ANI) May 12, 2025

இந்த சூழ்நிலையில், இந்திய விமான படையினர் சாம்பா பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தன.



இது தொடர்பில் இந்திய படைத்தரப்பு தெரிவித்ததாவது, “பாகிஸ்தானின் ட்ரோன் நடவடிக்கைகள் மிகக் குறைவாக இருந்தன. அனைத்தும் முறையாக தடுக்கப்பட்டுள்ளன. தற்போது எந்தவித அச்சமும் இல்லை” என உறுதியளித்துள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 



Read More

Previous Post

இந்தோனேசியாவில் காலாவதியான ஆயுதங்களை அகற்றியபோது வெடிப்பு; பலர் உயிரிழப்பு | Makkal Osai

Next Post

“தண்ணீரும் ரத்தமும் ஒருசேர பாய முடியாது!” – பிரதமர் மோடி உரையின் தெறிப்புகள் | pm modi full address to nation india pakistan explained

Next Post
“தண்ணீரும் ரத்தமும் ஒருசேர பாய முடியாது!” – பிரதமர் மோடி உரையின் தெறிப்புகள் | pm modi full address to nation india pakistan explained

“தண்ணீரும் ரத்தமும் ஒருசேர பாய முடியாது!” - பிரதமர் மோடி உரையின் தெறிப்புகள் | pm modi full address to nation india pakistan explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin