Last Updated:
இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இணையக் கட்டமைப்புகளை இராணுவம் நேரடியாகப் பயன்படுத்த முடியும்.
சாத்தியமான போர்க்காலச் சூழலை எதிர்கொள்ளும் வகையில், சீன அரசு தனது நாட்டின் பொதுமக்கள், தனியார் சொத்துக்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை இராணுவச் செயல்பாடுகளின் கீழ் கொண்டுவரும் வகையில் தேசிய பாதுகாப்பு திரட்டல் சட்டத்தில் (National Defense Mobilization Law) புதிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

