• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போரை முடிக்கும் முனைப்பில் ஈரான்… தொடர் தாக்குதலில் அமெரிக்கா, இஸ்ரேல்… என்ன நடக்கிறது? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 28, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
போரை முடிக்கும் முனைப்பில் ஈரான்… தொடர் தாக்குதலில் அமெரிக்கா, இஸ்ரேல்… என்ன நடக்கிறது? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 28, 2026 4:55 PM IST

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் டிரம்ப் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போர்
ஈரான் போர்

போரை முடிவுக்கு கொண்டு வர நிபந்தனைகளை உருவாக்கி வருவதாக ஈரான் ராணுவம் கூறிய நிலையில், அந்நாட்டு தலைநகர் டெஹ்ரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்தும் ஓய்ந்தபாடில்லை. அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக இரண்டு தரப்பிலும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர நிபந்தனைகளை உருவாக்கி வருவதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது. மேலும், போர்க்களத்தை தீர்மானிக்கும் வலிமை தங்களிடம் இருப்பதாகவும், ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டது. இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தீவிரப்படுத்தின.

இதற்கு பதில் அளித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ், நிபந்தனையற்று சரண் அடைய வேண்டும் என்று கூறிய அமெரிக்கா, தற்போது பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுவது ஏன் என வினவியுள்ளார்.

ஈரான்

மத்திய ஈரானில் உள்ள கோன்டாப் மற்றும் யாஸ் மாகாணத்தில் அணு உற்பத்தி தொடர்பான ஆலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் டிரம்ப் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, சவுதி அரேபியாவில் அமெரிக்கா பயன்படுத்தி வரும் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில், 12 அமெரிக்கர்கள் படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

போரை முடிக்கும் முனைப்பில் ஈரான்… தொடர் தாக்குதலில் அமெரிக்கா, இஸ்ரேல்… என்ன நடக்கிறது?

Read More

Previous Post

25 ஆண்டாக இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி… | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post

சபா, சரவாக்கில் இன்று மாலை 6 மணி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு- MetMalaysia எச்சரிக்கை! | Makkal Osai

Next Post
சபா, சரவாக்கில் இன்று மாலை 6 மணி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு- MetMalaysia எச்சரிக்கை! | Makkal Osai

சபா, சரவாக்கில் இன்று மாலை 6 மணி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு- MetMalaysia எச்சரிக்கை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin