• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“போரை நடத்தி, பில்லியன் கணக்கான டாலர்களையும், உயிர்களையும் இழந்துள்ளோம்”- ட்ரம்ப் மீது ஒபாமா குற்றச்சாட்டு|Live Updes| today live updates dated 20th may

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
“போரை நடத்தி, பில்லியன் கணக்கான டாலர்களையும், உயிர்களையும் இழந்துள்ளோம்”- ட்ரம்ப் மீது ஒபாமா குற்றச்சாட்டு|Live Updes| today live updates dated 20th may
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ட்ரம்ப் மீது ஒபாமா குற்றச்சாட்டு!

அமெரிக்கா, ஈரான் இடையே 14 அம்சங்களை உள்ளடக்கிய போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தானது. அதிபர்கள் ட்ரம்ப் மற்றும் மசூத் பெசேஷ்கியா இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து இரு தரப்பும் சுவிட்சர்லாந்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தன. இந்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், ஈரான் அதிகாரிகள் சுவிட்சர்லாந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா – ஈரான் இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்ப்- பராக் ஒபாமா

ட்ரம்ப்- பராக் ஒபாமா

பேச்சுவார்த்தை ரத்தானதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்நிலையில் போர் குறித்து அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ட்ரம்ப் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், ” தற்போது ஒரு போரை நடத்தி, பில்லியன் கணக்கான டாலர்களை வீணடித்து, ஏகப்பட்ட உயிர்களையும் இழந்துள்ளோம்.

இவ்வளவு இழந்தும், போர் தொடங்குவதற்கு முன்பு இருந்தை விட, ஒரு மோசமான இடத்திற்குத்தான் வந்து நிற்கிறோம். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது என ஏற்கனவே ஒரு நல்ல ஒப்பந்தம் இருந்தது. ட்ரம்ப் நிர்வாகம் அதிலிருந்து வெளியேறியதால்தான், அணுசக்தி திறனை ஈரான் மேலும் அதிகரித்தது” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

Read More

Previous Post

ரூ.6 லட்சத்திற்கே Tesla கார்.. எலான் மஸ்க் நிறுவனம் இந்தியர்களுக்கு வெளியிட்ட சூப்பர் சலுகை…!! | Tesla Model Y Now Available with Just ₹6 Lakh Down Payment: New “Ease of Ownership” Plan Starts at ₹39,990/Month in India

Next Post

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம்: ரஷ்யா எச்சரிக்கை

Next Post
உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம்: ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம்: ரஷ்யா எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin