• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

போரூரில் ரூ.2000 கோடி முதலீடு: ஹிட்டாச்சியுடன் ஒப்பந்தம் – முதல்வர் முன்னிலையில் கையெழுத்து   | Agreement with Hitachi in the presence of the Chief Minister for rs 2000 crore investment in Porur

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
போரூரில் ரூ.2000 கோடி முதலீடு: ஹிட்டாச்சியுடன் ஒப்பந்தம் – முதல்வர் முன்னிலையில் கையெழுத்து   | Agreement with Hitachi in the presence of the Chief Minister for rs 2000 crore investment in Porur
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ​போரூரில் ரூ.2000 கோடி முதலீட்​டில் 3000 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில் ஹிட்​டாச்சி எனர்ஜி டெக்​னாலஜி நிறு​வனத்​துடன் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஜப்​பான் நாட்​டின் ஹிட்​டாச்சி குழு​மத்தை சேர்ந்தது ஹிட்​டாச்சி எனர்ஜி டெக்​னாலஜி சர்​வீசஸ் நிறு​வனம். அந்​நிறு​வனத்​தின் உலகளா​விய தொழில்​நுட்ப மற்​றும் புத்​தாக்க மையத்​தை, கடந்த 2023-ம் ஆண்டு சென்னை போரூரில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

இதன் தொடர்ச்​சியாக, நேற்று முதல்​வர் ஸ்டா​லின் முன்​னிலை​யில் 5 ஆண்​டு​களில் ரூ.2000 கோடி முதலீடு செய்து 3000 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், போரூரிலுள்ள ஹிட்​டாச்சி எனர்ஜி டெக்​னாலஜி சர்​வீசஸ் நிறு​வனத்​தின் உலகளா​விய தொழில்​நுட்ப மற்​றும் புத்​தாக்க மையத்​தின் விரி​வாக்​கத் திட்​டத்​துக்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

நிகழ்ச்​சி​யில் தொழில் துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா, தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், தொழில் துறை செயலர் வி.அருண் ராய், ஹிட்​டாச்சி நிறு​வனத்​தின் உலகளா​விய தலை​மைச் செயல் அலு​வலர் ஆண்ட்​ரி​யாஸ் ஷீரன்​பெக், ஹிட்​டாச்சி இந்​தியா நிறுவன மேலாண் இயக்​குநர் வேணு நுகரி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.



Read More

Previous Post

Yashasvi Jaiswal : ‘சிறந்த இடது கை ஓபனிங் பேட்ஸ்மேன்’ – ரன்கள் குவிக்கும் ஜெய்ஸ்வாலுக்கு பாராட்டு மழை!! | விளையாட்டு

Next Post

அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம்  | Indian-Origin US Defence Expert Ashley Tellis Arrested

Next Post
அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம்  | Indian-Origin US Defence Expert Ashley Tellis Arrested

அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம்  | Indian-Origin US Defence Expert Ashley Tellis Arrested

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin