• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போராட்டம் படக்குழுவினரின் தைப்பொங்கல் வாழ்த்துகள்

GenevaTimes by GenevaTimes
January 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
போராட்டம் படக்குழுவினரின் தைப்பொங்கல் வாழ்த்துகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழர் திருநாளாம் தைத்திருநாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிறந்திருக்கும் புத்தாண்டு எல்லோரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தர வேண்டும் என போராட்டம் படக்குழுவினர் தமது தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழ் சினிமாவின் அடையாளமாக ஐபிசி தமிழின் பிரமாண்ட தயாரிப்பான ‘போராட்டம்’ திரைப்படமானது மில்லர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மக்களின் கோரிக்ககைக்கமைய போராட்டம் என்ற பெயர் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் போராட்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் தமது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் அடையாளங்களையும், எமக்காக அர்ப்பணித்தவர்களின் அடையாளங்களையும் பெருமைப்படுத்தும் முகமாக உருவாக்கப்படும் “போராட்டம்” திரைப்படம் ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐபிசி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ் மற்றும் பூவன் மதீசன் ஆகியோரது கூட்டு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்த திரைப்படம் ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனைக்கான முயற்சியாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

RTS ரயில் திட்டம்: கட்டுமானப் பணிகள் நிறைவு; சோதனை ஓட்டம் தீவிரம் | Makkal Osai

Next Post

ஆயுதப்படை நிதி முறைகேட்டுடன் தொடர்புடைய 8.42 மில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் பறிமுதல் | Makkal Osai

Next Post
ஆயுதப்படை நிதி முறைகேட்டுடன் தொடர்புடைய 8.42 மில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் பறிமுதல் | Makkal Osai

ஆயுதப்படை நிதி முறைகேட்டுடன் தொடர்புடைய 8.42 மில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் பறிமுதல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin