• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

போராட்டம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம் – நாமல் ராஜபக்ஷ – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
போராட்டம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம் – நாமல் ராஜபக்ஷ – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



போராட்டம் மற்றும் அதற்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் நிதி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (13) நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், போராட்டம் என்ற பெயரில் சிலர் தங்களது அரசியல் நோக்கங்களை முன்னெடுக்க முயன்றதாக குற்றஞ்சாட்டினார். அந்தச் சூழலில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதையும், சில இளைஞர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பொது மேடைகளில் தோன்றி ஆலோசனைகள் வழங்கிய சிலர் தற்போது பொறுப்பின்றி நடந்து கொண்டிருக்கின்றனர் என்றும், அந்த இளைஞர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியதாகிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

போராட்டம் தொடர்பான அனைத்து அம்சங்களும் வெளிப்படையாக ஆராயப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதற்காக உத்தியோகப்பூர்வ ஆணைக்குழு மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

ஆஸி.,யின் டி20 உலகக் கோப்பை சோகம்…. போட்டியிட்ட 2 முறையும்… ஜிம்பாப்வே கொடுத்த அதிர்ச்சி! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

இந்தியாவுக்கு சீனா ஆதரவு: பின்னணி என்ன?|China’s Sudden Love for India: Strategy or Surprise?

Next Post
இந்தியாவுக்கு சீனா ஆதரவு: பின்னணி என்ன?|China’s Sudden Love for India: Strategy or Surprise?

இந்தியாவுக்கு சீனா ஆதரவு: பின்னணி என்ன?|China’s Sudden Love for India: Strategy or Surprise?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin