• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

போராடினால் மறக்க முடியாத தொடராக இருக்கும்: இந்திய வீரர்கள் மத்தியில் கவுதம் கம்பீர் எழுச்சி உரை | If we fight it will be an unforgettable series Gautam Gambhir to team India players

GenevaTimes by GenevaTimes
June 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
போராடினால் மறக்க முடியாத தொடராக இருக்கும்: இந்திய வீரர்கள் மத்தியில் கவுதம் கம்பீர் எழுச்சி உரை | If we fight it will be an unforgettable series Gautam Gambhir to team India players
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெக்கன்ஹாம்: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​கு​கிறது. இதற்​காக இந்​திய அணி வீரர்​கள் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இதன் ஒரு கட்​ட​மாக இந்​தியா ஏ, இந்​தியா அணி​கள் மோதும் பயிற்சி ஆட்​டம் பெக்​கர்​ஹாமில் இன்று தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில், இந்​திய அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் வீரர்​கள் மத்​தி​யில் உரை​யாடு​வதை பிசிசிஐ தனது இணை​யதளத்​தில் வீடியோ​வாக வெளி​யிட்​டுள்​ளது. அதில் கவுதம் கம்​பீர் கூறும்​போது, “இந்த சுற்​றுப்​பயணத்தை இரண்டு வித​மாகப் பார்க்​கலாம். ஒன்​று, மிக​வும் அனுபவம் வாய்ந்த எங்​களது 3 வீரர்​கள் (ரோஹித் சர்​மா, விராட் கோலி, ரவிச்​சந்​திரன் அஸ்​வின்) ஆகியோர் இல்​லாமல் இருக்​கிறோம் அல்​லது நாட்​டிற்​காக ஏதாவது சிறப்​பாகச் செய்ய இந்த அற்​புத​மான வாய்ப்​பைப் பெற்​றுள்​ளோம்.

தற்​போதைய டெஸ்ட் அணி​யில், ஏதாவது சிறப்​பாக செய்ய வேண்​டும் என்ற பசி, ஆர்​வம் மற்​றும் அர்ப்​பணிப்பு இருப்​பதை காண்​கிறேன். நாம் தியாகங்​களைச் செய்​தால், நமது சவு​கரிய​மான இடத்​தில் இருந்து வெளியே வந்​தால், ஒவ்​வொரு நாளும் அல்ல, ஒவ்​வொரு செஷனிலும், ஒவ்​வொரு மணி நேரத்​தி​லும், ஒவ்​வொரு பந்​தி​லும் போராடத் தொடங்​கி​னால், நாம் ஒரு மறக்​க​முடி​யாத சுற்​றுப்​பயணத்தை மேற்​கொள்ள முடி​யும்.

முதல் டெஸ்ட் போட்​டிக்​கான அழைப்​பு​கள் எப்​போதும் சிறப்பு வாய்ந்​தவை, எனவே பேட்​டிங்​கில் மூன்று மாதங்​கள் அற்​புத​மான அனுபவத்​தைக் கொண்ட சாய் சுதர்​சனை வரவேற்க விரும்​பு​கிறேன். நீங்​கள் மிக​வும் வெற்​றிகர​மான டெஸ்ட் கிரிக்​கெட் வாழ்க்​கையை பெறு​வதை உறு​தி​செய்ய விரும்​பு​கிறேன்.

அர்​ஷ்தீப் சிங்​கை​யும் வரவேற்க விரும்​பு​கிறேன். வெள்ளை பந்​தில் நீங்​கள் அற்​புத​மாக செயல்​பட்​டுள்​ளீர்​கள். சிவப்பு பந்தை கையில் எடுத்து நீங்​கள் வெற்றி பெறு​வீர்​கள் என்று நான் நம்​பு​கிறேன்.

முதல் முறை​யாக கேப்​ட​னாக செயல்பட உள்ள ஷுப்​மன் கில்​லை​யும் வாழ்த்த விரும்​பு​கிறேன். டெஸ்ட் அணியை வழிநடத்​து​வதை விட பெரிய மரி​யாதை எது​வும் இல்​லை. இப்​போது தலை​மைத்​து​வக் குழு​வில் ஒரு பகு​தி​யாக இருக்​கும் ரிஷப் பந்த்​துக்​கும் வாழ்த்​துக்​கள்.

இந்​திய அணிக்​குள் மீண்​டும் வரு​வது ஒரு​போதும் எளி​தானதல்ல, ஏழு ஆண்​டு​களுக்​குப் பிறகு மீண்​டும் வந்த ஒரு​வர் (கருண் நாயர்), கடந்த ஆண்டு உள்​ளூர் கிரிக்​கெட்​டில் அற்​புத​மான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தி​னார்.

நீங்​கள் பெற்ற ரன்​களின் எண்​ணிக்​கை, ஒரு​போதும் விட்​டுக்​கொடுக்​காத மனப்​பான்​மை, உங்​களை மீண்​டும் அணிக்​குள் கொண்டு வந்​துள்​ளது. இது இந்த அணி​யில் உள்ள அனை​வருக்​கும் ஊக்​கமளிக்​கும் ஒன்​று. அந்த வகை​யில் கருண் நாயரை வரவேற்​கிறேன்” என்​றார்.



Read More

Previous Post

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு | Minister Jaishankar meets France President Macron

Next Post

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படாது: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் | Union Finance Ministry clarifies No charges will be levied for UPI transactions

Next Post
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படாது: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் | Union Finance Ministry clarifies No charges will be levied for UPI transactions

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படாது: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் | Union Finance Ministry clarifies No charges will be levied for UPI transactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin