• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

போயிங் விமான பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியவரின் முந்தைய பதிவுகள் வைரல் | person who pointed out Boeing plane safety flaws go viral

GenevaTimes by GenevaTimes
June 14, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
போயிங் விமான பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியவரின் முந்தைய பதிவுகள் வைரல் | person who pointed out Boeing plane safety flaws go viral
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: போ​யிங் விமானங்​களில் பாது​காப்பு குறை​பாடு​கள் இருப்​பதை ஏற்​கெனவே சுட்​டிக்​காட்​டிய ஜான் பார்​னெட் என்​பவரின் முந்​தைய கருத்​துகள் பொது​வெளி​யில் வைரலாகி வரு​கின்​றன. 1962 பிப்​ர​வரி 23-ல் கலிபோர்​னி​யா​வில் பிறந்​தவர் ஜான் பார்​னெட். பெற்​றோர் பிரிந்த பிறகு அவர் தனது தாயார் மற்​றும் மூன்று சகோதரர்​களு​டன் லூசி​யா​னா​வுக்கு குடிபெயர்ந்​தார். நாசா​வின் விண்​வெளி ஓடத் திட்​டங்​களில் பணி​யாற்​றிய​வர்.

பின்​னர் 2010 மற்​றும் 2017-க்கு இடை​யில் வடக்கு சார்​லஸ்​டன் போ​யிங் ஆலை​யில் தரக்​கட்​டுப்​பாட்டு மேலா​ள​ராக பணிபுரிந்​தார். அப்​போதே அவர் போ​யிங் நிறு​வனத்​தில் பாது​காப்பு நெறி​முறை​கள் தொடர்ச்​சி​யாக குறைந்து வரு​வ​தாக குற்​றம் சாட்​டி​யிருந்​தார். குறை​பாடு​களை கவனிக்​காமல் உற்​பத்தி இலக்கை மட்​டும் அடைய ஊழியர்​களுக்கு அழுத்​தம் கொடுக்​கப்​படு​வ​தாக தெரி​வித்​திருந்​தார்.

ஆபத்து காலத்​தில் நான்​கில் ஒரு ஆக்​சிஜன் மாஸ்க் வேலை செய்​யாமல் போகலாம் என்​றும் ஜான் கவலை தெரி​வித்​திருந்​தார். போ​யிங் கட்​டு​மானப் பணி​யின்​போது சில பாகங்​கள் சரி​யாகப் பதிவு செய்​யப்​பட​வில்லை என்​றும் இது மோச​மான பாது​காப்பு சோதனை​களை காட்​டு​வ​தாக​வும் ஜான் பார்​னெட் கூறி​யிருந்​தார்.

இதுதொடர்​பாக 2017-ல் பெடரல் ஏவி​யேஷன் நிர்​வாகம் மற்​றும் தொழில் பாது​காப்பு அமைப்​பிடம் அவர் புகார் செய்​ததைத் தொடர்ந்து அதனை சரி செய்ய போ​யிங் நிறு​வனத்​துக்​கும் உத்​தர​விடப்​பட்​டது. இந்த நிலை​யில், 2024 மார்ச் 9-ல் தெற்கு கரோலி​னா​வின் சார்​லஸ்​டனில் உள்ள ஓட்​டலுக்கு வெளியே தனது பிக்​அப் டிரக்​கில் ஜான் பார்​னெட் மர்​ம​மான முறை​யில் இறந்து கிடந்​தார். போ​யிங் வழக்கில் சாட்​சி​யமளிக்க தயா​ரான நிலை​யில் ஜான் பார்​னெட்​டின் மரணம் அப்​போது பல்​வேறு யூகங்​களை கிளப்​பியது. அதேபோல போ​யிங் ட்ரீம்​லைனர் விபத்​துக்​குள்​ளானதையடுத்து அவரின் பழைய கருத்​துகள் வைரலாகி வருகின்​றன.



Read More

Previous Post

புதைத்து அழிக்கப்பட்ட படுகொலை சாட்சியங்கள்: ஐ.நா ஆணையாளருக்கு பறந்த அதிரடி கோரிக்கை

Next Post

‘நீ சிங்கம்தான்’ – தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவை போற்றும் ரசிகர்கள்! | You are a lion Fans praise South African captain temba bavuma

Next Post
‘நீ சிங்கம்தான்’ – தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவை போற்றும் ரசிகர்கள்! | You are a lion Fans praise South African captain temba bavuma

‘நீ சிங்கம்தான்’ - தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவை போற்றும் ரசிகர்கள்! | You are a lion Fans praise South African captain temba bavuma

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin