• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

போயிங், ஏர்பஸ் ஏகபோகத்துக்கு சவால்: பயணிகள் விமானம் தயாரிக்கும் எச்ஏஎல் | HAL to manufacture passenger aircraft

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in இந்தியா
Reading Time: 7 mins read
0
போயிங், ஏர்பஸ் ஏகபோகத்துக்கு சவால்: பயணிகள் விமானம் தயாரிக்கும் எச்ஏஎல் | HAL to manufacture passenger aircraft
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: உலகள​வில் பயணி​கள் விமான தயாரிப்​பில் ஏர்​பஸ் மற்​றும் போ​யிங் நிறு​வனங்​கள் ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றன. இந்​தி​யா​விடம் அனைத்து வளங்​கள் இருந்​தா​லும் பல்​வேறு இடையூறுகள் காரண​மாக நீண்ட கால​மாக பயணி​கள் விமான தயாரிப்பை மேற்​கொள்ள முடி​யாத சூழல் நிலவி வந்​தது.

ஆனால், இப்​போது, ரஷ்யா மற்​றும் சீனா​வுக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யா​வும் உள்​நாட்​டில் பயணி​கள் விமான தயாரிப்பை சாத்​தி​ய​மாக்க உள்​ளது. இதற்​காக, ரஷ்​யா​வைச் சேர்ந்த பொது கூட்டு பங்கு நிறு​வன​மான யுனைடெட் ஏர்​கி​ராப்ட் கார்ப்​பரேஷன் (பிஜேஎஸ்​சி-​யுஏசி) உடன் ஹிந்​துஸ்​தான் ஏரோ​நாட்​டிக்ஸ் லிமிடெட் (எச்​ஏஎல்) நிறு​வனம் அக்​டோபர் 27-ம் தேதி மாஸ்​கோ​வில் ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்​திக் கொண்​டுள்​ளது. இதன்​படி, எஸ்​ஜே-100 பயணி​கள் விமானத்தை எச்​ஏஎல் உள்​நாட்​டில் தயாரிக்க உள்​ளது.

எஸ்​ஜே-100 பயணி​கள் விமானம் இரட்டை இன்​ஜின்களைக் கொண்​டது. குறுகிய உடலமைப்​பைக் கொண்ட இந்த ரக விமானம் தற்​போது வரை 200 விமானங்​கள் தயாரிக்​கப்​பட்டு உலகள​வில் 16-க்​கும் மேற்​பட்ட நிறு​வனங்​களால் பயன்​படுத்​தப்​படு​கிறது. இந்​தி​யா​வின் உடான் திட்​டத்​தின் குறுகிய தூர இணைப்​புக்கு எஸ்​ஜே-100 விமானம் மிக முக்​கிய​மான​தாக இருக்​கும். உள்​நாட்டு வாடிக்​கை​யாளர்​களுக்​காக எஸ்​ஜே-100 விமானங்​களை உற்​பத்தி செய்​யும் உரிமத்தை எச்​ஏஎல் கொண்​டிருக்​கும்.



Read More

Previous Post

பெண்களுக்கு பெரும் நிவாரணம்! அமைக்கப்படவள்ள தனி ஆணைக்குழு

Next Post

BCCI : பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் பொறுப்பேற்பு.. வாழ்த்து தெரிவிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் | விளையாட்டு

Next Post
BCCI : பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் பொறுப்பேற்பு.. வாழ்த்து தெரிவிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் | விளையாட்டு

BCCI : பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் பொறுப்பேற்பு.. வாழ்த்து தெரிவிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin