• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்… உலக தலைவர்கள் உட்பட 2.5 லட்சம் பேர் பங்கேற்பு

GenevaTimes by GenevaTimes
April 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்… உலக தலைவர்கள் உட்பட 2.5 லட்சம் பேர் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 26, 2025 10:02 PM IST

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 2.5 லட்சம் பேர் பங்கேற்றனர். டிரம்ப், அன்டோனியோ குட்டரெஸ், திரவுபதி முர்மு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

News18News18
News18

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட 2.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.

கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகளாக வழிநடத்திய போப் பிரான்சிஸ் கடந்த 21-ந்தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து, போப் வசித்த காசா சண்டா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்ட போப் உடல், கடந்த புதன் கிழமை வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்கு தொடங்கியது. புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த போப் உடல் சவப்பெட்டிக்குள் வைத்து மூடப்பட்டது. புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்குகளுக்கு பின், புனித மேரி மேஜர் பேராலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் அடக்க நிகழ்வு 15 மொழிகளில் நேரலை செய்யப்பட்டது.

போப் பிரான்சிஸ் இறுதி சடங்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா, ஸ்பெயின் மன்னர் பெலிப்பெ, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். இதுவரை 54 நாடுகளின் தலைவர்கள் உட்பட 164 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட மொத்தம் 2.5 லட்சம் பேர் பங்கேற்றதாக வாடிகன் அறிவித்துள்ளது.

First Published :

April 26, 2025 10:02 PM IST

Read More

Previous Post

FD vs மியூச்சுவல் ஃபண்ட் vs ETF..! நீண்ட கால சேமிப்பிற்கு எது பெஸ்ட்?

Next Post

2020 முதல் 2024 வரை சாலை விபத்துகளில் 112 மலாயன் டாபிர்ஸ் கொல்லப்பட்டது – நிக் நஸ்மி – Malaysiakini

Next Post
2020 முதல் 2024 வரை சாலை விபத்துகளில் 112 மலாயன் டாபிர்ஸ் கொல்லப்பட்டது – நிக் நஸ்மி – Malaysiakini

2020 முதல் 2024 வரை சாலை விபத்துகளில் 112 மலாயன் டாபிர்ஸ் கொல்லப்பட்டது – நிக் நஸ்மி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin