• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம்.. 15 மொழிகளில் நேரலை..!

GenevaTimes by GenevaTimes
April 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம்.. 15 மொழிகளில் நேரலை..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 26, 2025 6:41 AM IST

கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகளாக வழிநடத்திய போப் பிரான்சிஸ் கடந்த 21-ந்தேதி காலமானார்.

News18News18
News18

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்ட உள்ளது.

கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகளாக வழிநடத்திய போப் பிரான்சிஸ் கடந்த 21-ந்தேதி காலமானார்.

இதனைத் தொடர்ந்து, போப் வசித்த காசா சண்டா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்ட போப் உடல், கடந்த புதன் கிழமை வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதையொட்டி, புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த போப் உடல் சவப்பெட்டிக்குள் வைத்து மூடப்பட்டது.

புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற உள்ள இறுதிச்சடங்குகளுக்கு பின், புனித மேரி மேஜர் பேராலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் அடக்க நிகழ்வு 15 மொழிகளில் நேரலை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நடைபெறவுள்ள உடல் அடக்க நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா, ஸ்பெயின் மன்னர் பெலிப்பெ, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். இதுவரை 54 நாடுகளின் தலைவர்கள் உட்பட 164 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.

First Published :

April 26, 2025 6:38 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம்.. 15 மொழிகளில் நேரலை.. இந்தியாவிலிருந்து பங்கேற்கப்போவது யார்..?

Read More

Previous Post

தேசிய ஓய்வூதிய திட்டம் vs ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்.. எது சிறந்து? முதலீட்டு ஆலோசகர் விளக்கம்!

Next Post

ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு | Makkal Osai

Next Post
ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு | Makkal Osai

ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin