• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போப் பிரான்சிஸை கௌரவிக்கும் விதமாக பாரிஸ் விடுத்த அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
April 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
போப் பிரான்சிஸை கௌரவிக்கும் விதமாக பாரிஸ் விடுத்த அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போப் பிரான்சிஸை (Pope Francis) கௌரவிக்கும் வகையில், பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் இன்று (21) இரவு அணைக்கப்படும் என்று பாரிஸ் மேயர் ஆன் ஹிடால்கோ (Anne Hidalgo) அறிவித்துள்ளார்.


பாரிஸில் உள்ள ஒரு இடத்திற்கு போப் பிரான்சிஸின் பெயரை வைப்பதற்கும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக தலைவர்கள் இரங்கல்



அத்துடன், போப் பிரான்சிஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஸ்பெயின் நீதி அமைச்சர் பெலிக்ஸ் போலானோஸும் அறிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸை கௌரவிக்கும் விதமாக பாரிஸ் விடுத்த அறிவிப்பு | Eiffel Tower Turns Off Lights In Honor Of Pope


ஒரு நல்ல மனிதர் மற்றும் ஒரு சிறந்த போப்பின் மறைவுக்கு ஸ்பெயின் இரங்கல் தெரிவிப்பதாகவும், பிரான்சிஸ் வரலாற்றில் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார் என்றும் அமைச்சர் இரங்கல் வெளியிட்டுள்ளார்.


இதேவேளை, பாலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி, போப் பிரான்சிஸ் உயிருடன் இருந்தபோது அவரை எதிர்த்த தலைவர்களும் அவருக்கு இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.  

போப் பிரான்சிஸின் மறைவு

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ் (Pope Francis) இன்று (21) பிற்பகல் காலமானார்.

போப் பிரான்சிஸை கௌரவிக்கும் விதமாக பாரிஸ் விடுத்த அறிவிப்பு | Eiffel Tower Turns Off Lights In Honor Of Pope


சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சமீபத்தில் குணமடைந்து திரும்பியிருந்த 88 வயதான போப், வத்திக்கானில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

MACC அதிகாரிகள் பொழுதுபோக்கு மையத்தில் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகாரிகுறித்து விசாரணை நடத்துகின்றனர் – Malaysiakini

Next Post

பிரதமர் மோடியை தனது குடும்பத்துடன் சந்தித்த அமெரிக்க துணை அதிபர்…!

Next Post
பிரதமர் மோடியை தனது குடும்பத்துடன் சந்தித்த அமெரிக்க துணை அதிபர்…!

பிரதமர் மோடியை தனது குடும்பத்துடன் சந்தித்த அமெரிக்க துணை அதிபர்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin