• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

போன் போட்டு கேப்டன் பதவி வேண்டாம் என்றேன்: மனம் திறக்கும் ஜஸ்பிரீத் பும்ரா | Jasprit Bumrah reveals why he declined Team India captaincy

GenevaTimes by GenevaTimes
June 18, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
போன் போட்டு கேப்டன் பதவி வேண்டாம் என்றேன்: மனம் திறக்கும் ஜஸ்பிரீத் பும்ரா | Jasprit Bumrah reveals why he declined Team India captaincy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லீட்ஸ்: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்​திய அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜஸ்​பிரீத் பும்ரா ஸ்கை ஸ்போர்ட்ஸ் சானலுக்​காக முன்​னாள் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான தினேஷ் கார்த்​திக்​குடன் கலந்​துரை​யாடி​னார்.

அப்​போது ஜஸ்​பிரீத் பும்ரா கூறிய​தாவது: டெஸ்ட் கேப்​ட​னாக நான் தேர்வு செய்​யப்​ப​டாத​தில் எந்த ஆடம்​பர​மான கதைகளும் இல்​லை. நான் நீக்​கப்​பட்​ட​தாக எந்த சர்ச்​சையோ அல்​லது தலைப்​புச் செய்​தியோ இல்​லை. ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறு​வதற்கு முன்​னர் ஐபிஎல் தொடரின் போது, இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எனது பணிச்​சுமை குறித்து பிசிசிஐ​யிடம் பேசினேன்.

அறுவை சிகிச்சை நிபுணர், பணிச்சுமை​களை நிர்வகிப்பதில் எந்த அளவுக்கு புத்​தி​சாலித்​தன​மாக இருக்க வேண்​டும் என்​ப​தைப் பற்றி எப்​போதும் என்​னிடம் கூறு​வார். இதன் பின்​னரே​நான் கொஞ்​சம்புத்​தி​சாலி​யாக இருக்க வேண்​டும் என்ற முடிவுக்கு வந்​தேன்.

எனவே நான் பிசிசிஐ-க்கு போன் செய்​து, தலை​மைப் பொறுப்​பில் என்னை பார்க்க நான் விரும்​ப​வில்லை என்று கூறினேன். ஏனென்​றால் பணிச்​சுமை காரண​மாக 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைத்து ஆட்​டங்​களி​லும் என்​னால் விளை​யாட முடி​யாது என்​ப​தால் கேப்​ட​னாக இருக்க முடி​யாது.

பிசிசிஐ என்னை தலைமை பண்​பில் அமர்த்த பார்த்​தது. ஆனால் அது அணிக்​கும் நியாயமற்​றது என்​ப​தால் நான் வேண்​டாம் என்று சொல்ல வேண்​டி​யிருந்​தது. 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில், மூன்று போட்​டிகளுக்கு வேறு ஒரு​வர் தலைமை தாங்​கு​வதும், இரண்டு போட்​டிகளுக்கு வேறு ஒரு​வர் தலைமை தாங்​கு​வதும் அணிக்கு நல்​ல​தாக இருக்​காது. டெஸ்ட் கிரிக்​கெட்​டில் இருந்து திடீரென விலக வேண்​டிய சூழ்​நிலை​யில் இருக்க நான் விரும்​ப​வில்​லை.

கேப்​டன்சி என்​பது நிறைய அர்த்​தம் கொண்​டது. அதற்​காக நான் மிக​வும் கடின​மாக உழைத்​தேன். ஆனால், துர​திர்​ஷ்ட​வச​மாக, சில நேரங்​களில் நீங்​கள் பெரிய விஷ​யத்தை கவனிக்க வேண்​டும். எனக்கு கேப்​டன்​சியை விட கிரிக்​கெட்டை அதி​கம் பிடிக்​கும், அதனால் ஒரு கிரிக்​கெட் வீர​ராக​வும், ஒரு வீரராக இந்திய அணிக்கும் அதிக பங்களிப்பை வழங்க விரும்புகிறேன்.இவ்வாறு ஜஸ்பிரீத் பும்ரா கூறினார்.



Read More

Previous Post

20 டிகிரி.. தேர்ச்சியான 4 மாதங்களில் ஐஏஎஸ் பதவி ராஜினாமா.. 26 வயதில் எம்எல்ஏ.. கடைசியில் நடந்த சோகம்!

Next Post

ட்ரம்பின் தடையை தகர்த்து அதிகரித்து வரும் இந்திய ஐபோன் ஏற்றுமதி | Breaking Trump blockade and Rising iPhone exports in India Explained

Next Post
ட்ரம்பின் தடையை தகர்த்து அதிகரித்து வரும் இந்திய ஐபோன் ஏற்றுமதி | Breaking Trump blockade and Rising iPhone exports in India Explained

ட்ரம்பின் தடையை தகர்த்து அதிகரித்து வரும் இந்திய ஐபோன் ஏற்றுமதி | Breaking Trump blockade and Rising iPhone exports in India Explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin