• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போதையில் பேருந்தை செலுத்திய ’சிசுசெரிய’ ஓட்டுநர் கைது

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
போதையில் பேருந்தை செலுத்திய ’சிசுசெரிய’ ஓட்டுநர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மொணராகலையில் இருந்து பதுளையில் உள்ள சில பாடசாலைகளுக்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ தனியார் பேருந்தின் ஓட்டுநர், கடுமையான மதுபோதையில் இருந்த நிலையில் பதுளை – பசறை வீதியில் அமைந்துள்ள உடவெல மகா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து செவ்வாய்க்கிழமை (04) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.


மாணவர்களுடன் ‘சிசுசெரிய’ பேருந்து ஆபத்தான முறையில் இயக்கப்படுவதாக பதுளை பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்து, பதுளை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுடன் உடனடியாகச் செயல்பட்டு இப்பேருந்தைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


சம்பவத்தின் போது பேருந்தில் பதுளை நகரின் 4 பாடசாலைகளை சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 40 பேர் பயணம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பின்னர் அவர்கள் மாற்று வாகனங்கள் oஊடாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.





Read More

Previous Post

கெர்லிங் தோட்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியை மரணம்: குடும்பத்தினரை நேரில் சந்தித்து அனுதாபம் தெரிவித்தார் கல்வி அமைச்சர் | Makkal Osai

Next Post

தங்கம் விலையில் யூடர்ன்.. வெள்ளி கொடுத்த சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்..! | Gold Prices Rebound, Silver Surges 2%: Iran Tensions, RBI Policy & US Jobs Data Drive Bullion Market

Next Post
தங்கம் விலையில் யூடர்ன்.. வெள்ளி கொடுத்த சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்..! | Gold Prices Rebound, Silver Surges 2%: Iran Tensions, RBI Policy & US Jobs Data Drive Bullion Market

தங்கம் விலையில் யூடர்ன்.. வெள்ளி கொடுத்த சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்..! | Gold Prices Rebound, Silver Surges 2%: Iran Tensions, RBI Policy & US Jobs Data Drive Bullion Market

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin