• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போதைப் பொருள் விற்பனை: பிரபல வர்த்தகர் கைது!

GenevaTimes by GenevaTimes
March 25, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
போதைப் பொருள் விற்பனை: பிரபல வர்த்தகர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் பல நாட்களாக கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த
சந்தேக நபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (25) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, கைது செய்யப்பட்டவர் 45 வயதான நைசர் என்றழைக்கப்படும் முஹம்மது ஹாசீம் பிரதான சந்தேக நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது நடவடிக்கை

விசேட காவல்துறை அதிரடிப்படையினரும்,மொரவெவ காவல்துறையினரும் இணைந்து கந்தளாய் பிரதேசத்தில்
இருந்து அழைத்து வரப்பட்ட மோப்ப நாய்களின் உதவியுடனும் குறித்த சந்தேக நபரை
கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் விற்பனை: பிரபல வர்த்தகர் கைது! | Ganja Drug Dealer Arrested In Trinco



இதேவேளை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது கேரளா கஞ்சாவை
தம்வசம் வைத்திருந்த 27 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் மொரவெவ காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அமலாக்க முகமையின் மாநில இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் கைது | Makkal Osai

Next Post

வால்மீகிநகர் காப்பகத்தில் ஆண் புலி மரணம்

Next Post
வால்மீகிநகர் காப்பகத்தில் ஆண் புலி மரணம்

வால்மீகிநகர் காப்பகத்தில் ஆண் புலி மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin