• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

போதிய வரவேற்பில்லை… குறிப்பிட்ட அந்த சேவையை நிறுத்திய சொமேட்டோ!

GenevaTimes by GenevaTimes
August 23, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
போதிய வரவேற்பில்லை… குறிப்பிட்ட அந்த சேவையை நிறுத்திய சொமேட்டோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


“லெஜன்ட்ஸ்” என்ற சேவையை உடனடியாக நிறுத்துவதாக சொமேட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு ஊரில் உள்ள பிரபல உணவை மற்ற ஊரில் உள்ளவர்கள் ஆர்டர் செய்யும் முறையை லெஜன்ட்ஸ் என்ற பெயரில் சொமேட்டோ அறிமுகப்படுத்தியது. இந்த சேவைக்கு போதுமான வரவேற்பு இல்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Zomato has announced the shutdown of its intercity food delivery service, Zomato Legends.

In a post on X (formally Twitter), CEO Deepinder Goyal (@deepigoyal) wrote, “Update on Zomato Legends – after two years of trying, not finding product market fit, we have decided to shut… pic.twitter.com/bk5bqiiSs7

— YourStory (@YourStoryCo) August 23, 2024

விளம்பரம்

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கடந்த இரண்டு ஆண்டுகளாக லெஜன்ட்ஸ் சேவையை பரிசோதித்தித்து பார்த்ததாகவும் சந்தைக்கு உகந்ததாக இந்த சேவை இல்லை.” என்றும் தீபிந்தர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 
400 நாட்களில் ரூ.40,000 வழங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் சூப்பர் திட்டம்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க !

பேடிஎம் நிறுவனத்தின் டிக்கெட் வணிகத்தை சொமேட்டோ நிறுவனம் வாங்கிய நிலையில், சொமேட்டோவின் பங்கு மதிப்பு வியாழக்கிழமை 2 ரூபாய் 15 காசுகள் குறைந்து 257 ரூபாயாக சரிந்துள்ளது.

விளம்பரம்

.



Read More

Previous Post

Gold Rate Today | தங்கம் விலை தொடர் சரிவு: இன்றைய நிலவரம் என்ன? – News18 தமிழ்

Next Post

கொரோனாவைத் தொடர்ந்து அடுத்த ஷாக்.. வேகமெடுக்கும் குரங்கு அம்மை தொற்று பரவல்

Next Post
கொரோனாவைத் தொடர்ந்து அடுத்த ஷாக்.. வேகமெடுக்கும் குரங்கு அம்மை தொற்று பரவல்

கொரோனாவைத் தொடர்ந்து அடுத்த ஷாக்.. வேகமெடுக்கும் குரங்கு அம்மை தொற்று பரவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin