• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

போட்டித் தேர்வுகளில் உதவியாளர்களை பயன்படுத்தும் விதிகள் நீக்கம்…! மத்திய அரசு அதிரடி… | இந்தியா

GenevaTimes by GenevaTimes
September 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
போட்டித் தேர்வுகளில் உதவியாளர்களை பயன்படுத்தும் விதிகள் நீக்கம்…! மத்திய அரசு அதிரடி… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 04, 2025 12:10 PM IST

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள், தாங்கள் விரும்பும் உதவியாளர்கள் மூலம் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

Rapid Read
News18News18
News18

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில், மாற்றுத்திறனாளி தேர்வர்கள் சொந்தமாக உதவியாளர்களை பயன்படுத்தும் விதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள், தாங்கள் விரும்பும் உதவியாளர்கள் மூலம் தேர்வுகளை எழுதி வருகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்ற உதவியாளர்கள் கொண்ட குழுக்களை உருவாக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்வுக்கு தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதியைவிட, உதவியாளர்களுக்கு 2 அல்லது 3 கல்வியாண்டுகள் குறைவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 04, 2025 12:10 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || குகேஷ் இழப்பார்: அப்துசட்டோரோவ் அதிரடி

Next Post

வரலாற்றில் முதல் இந்திய வீரராக… துணிச்சலான முடிவை எடுத்த அஸ்வின்!

Next Post
வரலாற்றில் முதல் இந்திய வீரராக… துணிச்சலான முடிவை எடுத்த அஸ்வின்!

வரலாற்றில் முதல் இந்திய வீரராக... துணிச்சலான முடிவை எடுத்த அஸ்வின்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin