• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

போக்குவரத்து விதியை மீறிய பதின்ம வயதினரை தோப்புக்கரணம் போட வைத்த கோலாலம்பூர் காவல்துறை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 2, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
போக்குவரத்து விதியை மீறிய பதின்ம வயதினரை தோப்புக்கரணம் போட வைத்த கோலாலம்பூர் காவல்துறை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

புத்தாண்டு தினத்தன்று ஆபத்தான முறையில் சைக்கிள் ஓட்டியதற்காகவும், சாலை விதிகளை பின்பற்றத் தவறியதற்காகவும் 21 வாலிபர்களை தோப்புக்கரணம் போடவைத்து, வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர் கோலாலம்பூர் போக்குவரத்து காவல்துறையினர்.

14 முதல் 17 வயதுடைய 21 இளைஞர்கள் பிரேக், பெல்ஸ் அல்லது விளக்குகள் இல்லாமல் சைக்கிள் ஓட்டுவது, ஆபத்தான சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவது போன்ற குற்றங்களைச் செய்திருப்பது கண்டறியப்பட்டது என்று, கோலாலம்பூர் நகர போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறைத் தலைவர், துணைஆணையர் முகமட் சம்சுரி முகமட் இசா தெரிவித்தார்.

அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் (விதி 42) மற்றும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 112 ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றாலும், மீண்டும் குற்றங்களைச் செய்வதைத் தடுக்க ஏனைய பதின்வயதினர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் வகையிலும், போக்குவரத்து விதி முறைகளை அவர்கள் கடைப்பிடிக்கவும் இந்த மாற்று அணுகுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், கோலாலம்பூரில் உள்ள ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் குடிநுழைவுத் துறையின் கூட்டு நடவடிக்கையின் போது இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது, இதற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.



Read More

Previous Post

கவனத்துக்கு வராத கடன் தடை மசோதா! | The debt ban bill that went unnoticed

Next Post

புதிய ஆண்டில் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

Next Post
புதிய ஆண்டில் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

புதிய ஆண்டில் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin