• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போக்குவரத்து பொலிஸாருடன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதம்

GenevaTimes by GenevaTimes
January 22, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
போக்குவரத்து பொலிஸாருடன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று(21) அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாகனத்தில் விஜபி விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறு செய்யதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனத்தை பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.

இதனால், பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்ட நிலையில், அந்த ஆவணங்களை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளார்.



நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02


Channel



நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து
Follow செய்யுங்கள்…


Follow



நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து
Subscribe செய்யுங்கள்…


Subscribe

Read More

Previous Post

Cuti Tahun Baru Cina – 2.6 juta kenderaan dijangka mengunakan lebuh raya | Makkal Osai

Next Post

நடுத்தர வர்க்கத்துக்கான தேர்தல் அறிக்கை: மத்திய அரசுக்கு 7 கோரிக்கைகள் வைத்த அரவிந்த் கேஜ்ரிவால் | Arvind Kejriwal’s 7 demands from Centre in AAPs middle class manifesto

Next Post
நடுத்தர வர்க்கத்துக்கான தேர்தல் அறிக்கை: மத்திய அரசுக்கு 7 கோரிக்கைகள் வைத்த அரவிந்த் கேஜ்ரிவால் | Arvind Kejriwal’s 7 demands from Centre in AAPs middle class manifesto

நடுத்தர வர்க்கத்துக்கான தேர்தல் அறிக்கை: மத்திய அரசுக்கு 7 கோரிக்கைகள் வைத்த அரவிந்த் கேஜ்ரிவால் | Arvind Kejriwal's 7 demands from Centre in AAPs middle class manifesto

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin