• Login
Saturday, September 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அந்தோணி லோக் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 19, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அந்தோணி லோக் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜசெக கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். சனிக்கிழமை (செப்டம்பர் 19) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு இதனை அறிவித்த லோக், ஜசெகவை சேர்ந்த மற்ற அமைச்சர்கள் யாரும் பதவி விலக மாட்டார்கள் என்று கூறினார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். அமைச்சரவையிலிருந்து விலகும் இந்த முடிவு தன்னை மட்டுமே சார்ந்திருக்கும் என்றும், பதவியில் உள்ள மற்ற DAP அமைச்சர்களை இது பாதிக்காது என்றும் லோக் குறிப்பிட்டார். ஜசெக தலைமையகத்தில் மூன்று மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

அமைச்சர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள், ஆனால் அமைச்சகம் வழக்கம் போல் செயல்படும். நிலுவையில் உள்ள சில பணிகள் இருப்பதால் எனக்குச் சிறிது காலம் தேவைப்படும்.  இது குறித்து நான் பிரதமருடன் கலந்தாலோசிப்பேன். நிச்சயமாக, ஏற்கெனவே நடைபெற்று வரும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஏனெனில் அமைச்சகத்தின் செயல்பாடுகள் ஒருபோதும் நின்றுவிடாது என்றும் அவர் மேலும் கூறினார்.

Previous articleநஜிப்பின் தாமான் டூத்தா  இல்லத்தை பார்வையிட்ட  சிறைத்துறை அதிகாரிகள் 
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

அரசு ஊழியர்களே அலர்ட் … பென்ஷன் பணத்தில் இப்படி ஒரு கணக்கு இருக்கிறதா? ஐ.ஐ.எம் ஆய்வின் முழு விவரம்… | வணிகம் போட்டோகேலரி

Next Post

வீரவன்சவின் பேச்சு குறித்து விசாரிக்க ஐ.ஜி.பி-க்கு உத்தரவு

Next Post
வீரவன்சவின் பேச்சு குறித்து விசாரிக்க ஐ.ஜி.பி-க்கு உத்தரவு

வீரவன்சவின் பேச்சு குறித்து விசாரிக்க ஐ.ஜி.பி-க்கு உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin