Last Updated:
இந்த விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
சவூதி அரேபியாவில் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் திடீரென உடைந்ததில் 23 பெண்கள் காயம் அடைந்தனர்.
சவுதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில், 360 டிகிரி ராட்டினம் திடீரென உடைந்து விழுந்தது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில், ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் திடீரென உடைந்து, நேர் எதிரில் இருந்த இரு முனைகளும் மோதி விபத்துக்குள்ளானது. அந்தரத்தில் இருந்து ராட்டினம் தரையில் விழுந்த அதிர்ச்சியில் பயணிகள் அலறி துடித்தனர்.
புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :
August 01, 2025 7:09 AM IST
தமிழ் செய்திகள்/உலகம்/
பொழுதுபோக்கு பூங்காவில் திடீரென உடைந்த ராட்டினம்.. 23 பேர் காயம்.. 3 பேர் கவலைக்கிடம்.. வீடியோ வைரல்!