பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இத்தனை ஆண்டுகளுக்கு பின் கிடைத்த இந்த தீர்ப்பு, இனி பாதிக்கப்பட்டால் வெளியில் வந்து பேச வேண்டும் என்ற நம்பிக்கையை பெண்களுக்கு இந்த தீர்ப்பு வழங்கியுள்ளதாக திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
Read More

