பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு அதிமுக அரசு மாற்றியதே இன்று நீதி கிடைக்க காரணம் எனவும், இந்த தீர்ப்பினை அதிமுக வரவேற்பதாகவும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆளும் திமுக அரசின் மீதும் பல விமர்சனங்களையும் அதிமுக வைத்துள்ளது.
Read More

