தலாவ சுமுதுகம பகுதியில் மதுபான சுற்றிவளைப்பிற்கு சென்ற தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஐவரை தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். தலாவ பொலிஸார் கடந்த 03ஆம் திகதியன்று சுற்றிவளைப்புக்கு சென்றிருந்த போது அதற்கு ஒரு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மற்றுமொரு பொலிஸ் குழுவினர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளனர்.a
The post பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐவர் கைது appeared first on Thinakaran.
