• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பொலிஸாருக்கு 200 வாகனங்களை கொள்வனவு செய்ய அனுமதி

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பொலிஸாருக்கு 200 வாகனங்களை கொள்வனவு செய்ய அனுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொலிஸாரின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், 200 ஒற்றை அறை வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


உள்நாட்டுச் சந்தையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான இந்தத் தீர்மானம், 2026 பெப்ரவரி 23 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த கொள்வனவு நடவடிக்கைக்காக தேசிய போட்டி விலைமனுக் கோரல் நடைமுறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டதாகவும், உள்நாட்டு விநியோகஸ்தர்களிடமிருந்து மொத்தம் ஏழு விலைமனுக்கள் கிடைத்தன எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


உயர்மட்ட கொள்வனவுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான மதிப்பீட்டின் பின்னர், தகுதிவாய்ந்த குறைந்த விலைமனுதாரராக டீசல் அன்ட் மோட்டார் எஞ்சினியரிங் பி.எல்.சி. நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தக் கொள்வனவு மூலம் நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. (a)



Read More

Previous Post

தொழிலதிபரிடமிருந்து அமைச்சர் 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அன்வர் நிராகரித்தார் | Makkal Osai

Next Post

ஓரிரு வாரங்களில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.. மார்க்கோ ரூபியோ நம்பிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஓரிரு வாரங்களில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.. மார்க்கோ ரூபியோ நம்பிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

ஓரிரு வாரங்களில் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.. மார்க்கோ ரூபியோ நம்பிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin