• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை முந்தப்போகும் இந்தியா – எலான் மஸ்க் போட்ட பதிவு வைரல் | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை முந்தப்போகும் இந்தியா – எலான் மஸ்க் போட்ட பதிவு வைரல் | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 02, 2026 7:13 PM IST

உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அமெரிக்காவை முந்தும் என எலான் மஸ்க் பதிவு வைரலாகி விவாதப் பொருளாகி உள்ளது.

News18
News18

உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அமெரிக்காவை முந்திச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த எலான் மஸ்க் போட்ட பதிவு, விவாதப் பொருளாகி உள்ளது.

உலக ஜிடிபி வளர்ச்சியில் 26.6 சதவீதத்துடன் சீனா முதலிடத்தையும், 17 சதவீதத்துடன் இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா 9.9% பங்களிப்புடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், அதிகார சமநிலை மாறுகிறது என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து விமர்சித்த ராகுல்காந்திக்கு எலான் மஸ்கின் பதிவின் மூலம் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.

அரசை விமர்சிப்பது ஜனநாயக உரிமை என்றாலும், நாட்டை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்றும், அதன் சாதனைகளை ஒருபோதும் சிறுமைப்படுத்தாதீர்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, எலான் மஸ்க் போன்ற சர்வதேசத் தலைவர்களே இந்தியாவின் பொருளாதார வலிமையைக் கண்டு வியப்பதாக நிதியமைச்சர் நிர்மலா குறிப்பிட்டார்.

சீனா மற்றும் இந்தியா இணைந்து உலகப் பொருளாதார வளர்ச்சியில் 43.6% பங்களிப்பை வழங்கப்போகின்றன என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை முந்தப்போகும் இந்தியா – எலான் மஸ்க் போட்ட பதிவு வைரல்

Read More

Previous Post

முதுநிலை நீட் கலந்தாய்வில் முறைகேடு? – வெளியான அதிர்ச்சி தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

தாவாவ் மருத்துவமனையில் முறைகேடு: மற்றொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திய 80 வயது மூதாட்டி கைது! | Makkal Osai

Next Post
தாவாவ் மருத்துவமனையில் முறைகேடு: மற்றொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திய 80 வயது மூதாட்டி கைது! | Makkal Osai

தாவாவ் மருத்துவமனையில் முறைகேடு: மற்றொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திய 80 வயது மூதாட்டி கைது! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin