• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பொருட்களை இறக்காமல் 25 மில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 25 வயது இளைஞன் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பொருட்களை இறக்காமல் 25 மில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 25 வயது இளைஞன் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
பொருட்களை இறக்காமல் 25 மில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 25 வயது இளைஞன் கைது

பொருட்களை இறக்குமதி செய்யாமல் 25 மில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில், வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 25 வயது இளைஞனை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.


நாட்டுக்குள் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 826 கோடி இலங்கை ரூபாய்) வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் 25 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக வங்கிகள் ஊடாக தபால் பரிமாற்றங்கள் (Telegraphic Transfers – TT) மூலம் முன்னெடுக்கப்பட்ட நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (FCID) மேற்கொண்ட விசாரணைகளின் ஒரு பகுதியாக,  வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இப்பணப் பரிமாற்றங்கள், இலங்கையிலுள்ள 06 நிறுவனங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கொடுப்பனவுகள் என இவை காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், இந்தப் பணப் பரிமாற்றங்களுடன் தொடர்புடைய பொருட்கள் எதுவும் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நிதிப் பரிமாற்றங்கள் அனைத்தும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

தமிழ்நாட்டின் பொருளாதார செயல்பாடு சரியில்லையா? சரியும் ஜிஎஸ்டி வசூல்.. நிதித்துறை செயலாளர் விளக்கம் | TN Finance Secretary dismisses concerns regarding economic activity, explains Post-settlement GST

Next Post

இந்திய மாணவர்களே… அமெரிக்காவில் படித்துவிட்டு வேலை செய்ய திட்டமா? டிரம்ப் நிர்வாகம் வைத்த செக்!

Next Post
இந்திய மாணவர்களே… அமெரிக்காவில் படித்துவிட்டு வேலை செய்ய திட்டமா? டிரம்ப் நிர்வாகம் வைத்த செக்!

இந்திய மாணவர்களே... அமெரிக்காவில் படித்துவிட்டு வேலை செய்ய திட்டமா? டிரம்ப் நிர்வாகம் வைத்த செக்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin