• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

பொது இடங்களில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த முதியவர் கைது!!

GenevaTimes by GenevaTimes
June 12, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 9 mins read
0
பொது இடங்களில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த முதியவர் கைது!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொது இடங்களில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த முதியவர் கைது!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அபாயகரமான முறையில் பொது இடத்தில் ஆயுதங்களை ஏந்தி சுற்றி திறந்துள்ளார். அதனை அடுத்து சந்தேகிக்கப்படும் 62 வயதுடைய நபரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

இது குறித்து ஜூன் 10 மாலை 3.20 மணியளவில் பேருந்தில் கத்தி வைத்திருப்பதாக ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.



சிங்கப்பூர் PSA வேலை வாய்ப்பு!!மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம்!!

பேருந்தில் இருந்தபோது, ​​அந்த நபர் கத்தியைக் காட்டிவிட்டு கெயிலாங் சாலையில் இறங்கினார்.

காவல்துறை நடத்திய விசாரணையில், சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான படங்களை வைத்து சந்தேக நபரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.

புகார் பெறப்பட்ட 3 மணி நேரத்தில் அந்த நபர் விக்டோரியா தெருவில் அவரைக் காவல்துறை கைது செய்தது.

விசாரணையில் அவரிடம் 5 கத்திகள் இருப்பது தெரிய வந்தது. அதனை காவல்துறை பறிமுதல் செய்தனர்.



சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

பொது இடத்தில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக அந்த நபர் ஜூன் 12 இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 6 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.



AI தொழில்நுட்பத்தால் இனி ஷாப்பிங் செய்வது மிக எளிது!!

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg



பூமிக்கு மிக அருகில்.. சிங்கப்பூரின் புதிய செயற்கைக்கோள் அறிமுகம்!!

The post பொது இடங்களில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த முதியவர் கைது!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

ஜெய்ன் ரய்யானின் தாத்தா பாட்டிகளைப் போலீசார் கைது செய்தனர்

Next Post

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்

Next Post
15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin