• Login
Wednesday, September 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பொசுக்குன்னு அம்பானி, அதானியை கிழே தள்ளிவிட்ட ஜாங் யிமிங்.. சூப்பர்பவர்ன்னா இதுதானா..! | TikTok Founder Zhang Yiming Overtakes Gautam Adani to Become Asia’s Richest Person

GenevaTimes by GenevaTimes
September 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பொசுக்குன்னு அம்பானி, அதானியை கிழே தள்ளிவிட்ட ஜாங் யிமிங்.. சூப்பர்பவர்ன்னா இதுதானா..! | TikTok Founder Zhang Yiming Overtakes Gautam Adani to Become Asia’s Richest Person
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொசுக்குன்னு அம்பானி, அதானியை கிழே தள்ளிவிட்ட ஜாங் யிமிங்.. சூப்பர்பவர்ன்னா இதுதானா..!

உலக பணக்காரர்கள் பட்டியிலில் புது மாற்றம் நடந்துள்ளது, பணக்காரர்களின் பட்டியலை நிர்வாகம் செய்யும் ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு பணக்காரர்களின் சொத்து மதிப்பை ஆய்வு செய்து திருத்தங்களை செய்யும். அந்த வகையில் ப்ளூம்பெர்க் தனது பில்லியனர்ஸ் லிஸ்ட்-ஐ அப்டேட் செய்து புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இப்புதிய திருத்தங்களுக்கு பின்பு ஆசியாவின் டாப் பணக்காராக இருந்த கௌதம் அதானியை கீழே தள்ளிவிட்டுவிட்டு சீனாவின் ஜாங் யிமிங் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பொசுக்குன்னு அம்பானி, அதானியை கிழே தள்ளிவிட்ட ஜாங் யிமிங்.. சூப்பர்பவர்ன்னா இதுதானா..!

இந்தியாவில் சாலை, விமான நிலையம், மின்சார உற்பத்தி என பல துறைகளில் இயங்கி வரும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை காட்டிலும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கிடைத்த சூப்பர்பவர் காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் நிறுவனரான ஜாங் யிமிங் ப்ளூம்பெர்க் ஆசிய பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஜாங் யிமிங் சொத்து மதிப்பு மார்ச் 2019ல் 13 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்து சுமார் 8 மடங்கு உயர்ந்து 105 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த மாதம் மட்டும் சுமார் 12 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பு ஜூன் மாதம் 120 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தாலும், கடந்த 2 மாதங்களாக சரிந்து தற்போது 105 பில்லியன் டாலராக உள்ளது.

இதேவேளையில் ஜாங் யிமிங் சொத்து மதிப்பிலும் 105 பில்லியன் டாலராக இருந்தாலும், சில மில்லியன் டாலர்கள் வித்தியாசத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார்.

இந்த வருடம் ஜாங் யிமிங் சொத்து மதிப்பு அதிரடியாக உயர முக்கியமான காரணம் அமெரிக்காவில் டிக்டாக் செயலி மீது விதிக்கப்பட்ட தடைகள் நீங்கி மிகவும் சுதந்திரமாக இயங்க துவங்கியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க சமுக வலைத்தளத்தில் பிரிவில் டிக்டாக் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் ஏஐ மூலம் வீடியோ உருவாகத்தில் டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பையிட்டான்ல் உருவாக்கிய SeeDance என்னும் நிறுவனம் உலகளவில் பிரபலமானது மட்டும் அல்லாமல் வீடியோ கிரியேடட்ர்கள் மத்தியில் முக்கிய டூல் ஆகவும் திகழ்கிறது.

இதன் வெற்றி தான் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 12 பில்லியன் டாலர் அளவில் தொகையை சம்பதித்துள்ளது. இதன் மூலம் ஏஐ தொழில்நுட்பம் என்னும் சூப்பர்பவர் மூலம் முகேஷ் அம்பானி மற்றும் கௌசம் அதானியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பெற்றுள்ளார் ஜாங் யிமிங்.

Share This Article

English summary

TikTok Founder Zhang Yiming Overtakes Gautam Adani to Become Asia’s Richest Person

TikTok Founder Zhang Yiming Overtakes Gautam Adani to Become Asia’s Richest Person — பொசுக்குன்னு அதானியை கிழே தள்ளிவிட்ட ஜாங் யிமிங்.. சூப்பர்பவர்ன்னா இதுதானா..!

Story first published: Wednesday, September 16, 2026, 16:42 [IST]

Other articles published on Sep 16, 2026

Read More

Previous Post

மெஸ்ஸி வருகை நிகழ்ச்சியில் மோசடி.. கேரளாவில் 5 இடங்களில் SIT சோதனை.. விசாரணையில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

Next Post

இந்தோனேசியாவில் காட்டுத் தீ… புகைமூட்டத்தால் மக்கள் கடும் பாதிப்பு!

Next Post
இந்தோனேசியாவில் காட்டுத் தீ… புகைமூட்டத்தால் மக்கள் கடும் பாதிப்பு!

இந்தோனேசியாவில் காட்டுத் தீ... புகைமூட்டத்தால் மக்கள் கடும் பாதிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin