கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற புதன்கிழமை வாரச்சந்தைக்கு காட்டு செல்லூர், வடகுரும்பூர், கிளியூர், சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆடுகள் கொண்டுவரப்பட்டன. அப்பொழுது சென்னை கோவை திருநெல்வேலி மதுரை திருச்சி தேனி ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வழங்க வியாபாரிகள் குவிந்தனர்.


