• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பேருந்தை பின்னால் இயக்கியபோது மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு | Rs 30 lakhs compensation to family of victim who dead after being hit by bus

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பேருந்தை பின்னால் இயக்கியபோது மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு | Rs 30 lakhs compensation to family of victim who dead after being hit by bus
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: பேருந்து மோதி உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​துக்கு ரூ.30 லட்​சம் இழப்​பீடு வழங்க மோட்​டார் விபத்து தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

மகா​ராஷ்டிரா, தானே நகரில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு பேருந்து நிறுத்​தத்​தில் ஐ.டி. ஊழியர் தினேஷ் யஷ்வந்த் நின்று கொண்​டிருந்​தார். அங்கு வந்து நின்ற ஒரு பேருந்து வேக​மாக புறப்​பட்​டு பின்​னர் திடீரென பின்​னோக்கி வந்​துள்​ளது. அப்​போது தினேஷ் மீது மோதி​ய​தில் உயி​ரிழந்​தார்.

தினேஷின் மனை​வி, இது தொடர்​பாக மோட்​டார் விபத்து இழப்​பீடு தீர்ப்​பா​யத்​தில் (எம்​ஏசிடி) முறை​யீடு செய்​தார். இதை விசா​ரித்த தீர்ப்​பா​யம், விபத்​துக்கு பேருந்து ஓட்​டுநரின் அலட்​சி​யமே காரணம் என தீர்ப்பு வழங்கி உள்​ளது. அந்​தப் பேருந்​துக்கு காப்​பீடு செய்​துள்ள நிறு​வன​மும் பொறுப்​பேற்க வேண்​டும் என உத்​தர​விட்ட தீர்ப்​பா​யம், உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​தினருக்கு இழப்​பீ​டாக ரூ.30.11 லட்​சம் வழங்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டுள்​ளது. மேலும் அந்​தத் தொகைக்கு 9% வட்டி வழங்க வேண்​டும் என்​றும் தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.



Read More

Previous Post

உலக நாடுகளை அதிரவைக்கும் வடகொரியா! மீண்டும் உருவான பதற்றம்

Next Post

Indian Railways | ரயில்வே ஸ்டேஷன் vs ரயில்வே ஜங்சன்.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? 99% பேருக்கு தெரியாது! | வணிகம்

Next Post
Indian Railways | ரயில்வே ஸ்டேஷன் vs ரயில்வே ஜங்சன்.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? 99% பேருக்கு தெரியாது! | வணிகம்

Indian Railways | ரயில்வே ஸ்டேஷன் vs ரயில்வே ஜங்சன்.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? 99% பேருக்கு தெரியாது! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin