• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல்: ஏழு பேர் கைது

GenevaTimes by GenevaTimes
June 9, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல்: ஏழு பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை போக்குவரத்து சபைக்கு (Sri Lanka Transport Board) சொந்தமான பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஏழு பேர் ஆனமடுவ (Anamaduwa) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பத்துளுஓயா, கிரியங்கள்ளிய, பங்கதெனிய மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அபேக்‌ஷா வைத்தியசாலை

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இ.போ.சபையின் சிலாபம் சாலைக்கு சொந்தமான குறித்த பேருந்து சில வருடங்களுக்கு முன்பிருந்து புத்தளம் -ஆனமடுவ நகரில் இருந்து மஹரகம அபேக்‌ஷா வைத்தியசாலை (Maharagama Apeksha Hospital) வரை தொடர்ச்சியாக சேவையை மேற்கொண்டு வருகின்றது.

பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல்: ஏழு பேர் கைது | Attack On Transport Board Bus Puttalam Anamaduwa

இந்நிலையிலேயே அபேக்‌ஷா வைத்தியசாலைக்கு செல்லும் இ.போ.ச பேருந்து மீதே ஆன்டிகம பகுதியில் வைத்து இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.

Read More

Previous Post

பிபிஆர் யூனிட்களை வெளிநாட்டவர்கள் வாடகைக்கு எடுக்க முதலாளிகளே காரணம்: சங்கம் குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post

பாஜகவின் அமைப்புச் செயலாளர் முதல் 3வது முறை பிரதமர் வரை… நரேந்திர மோடியின் அரசியல் பயணம்

Next Post
பாஜகவின் அமைப்புச் செயலாளர் முதல் 3வது முறை பிரதமர் வரை… நரேந்திர மோடியின் அரசியல் பயணம்

பாஜகவின் அமைப்புச் செயலாளர் முதல் 3வது முறை பிரதமர் வரை... நரேந்திர மோடியின் அரசியல் பயணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin