மலேசியாவில் மார்ச் 29 ஆம் தேதி அன்று காலை 8 மணியளவில் கோலாலம்பூர் – கராக் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்த இருவரில் ஒரு வெளிநாட்டு ஆண்,மலேசியா பெண் ஒருவரும் ஆவர்.
அந்த பேருந்தில் ஓட்டுநர் உட்பட 20 பேர் பயணித்ததாக பாகாங் தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்தது.

