• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்

GenevaTimes by GenevaTimes
January 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாத்தறை (Matara) – தங்காலை (Tangalle) பிரதான வீதியில்  இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (19.01.2025) காலை கந்தர, தலல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், எம்பிலிப்பிட்டியவிலிருந்து (Embilipitiya) மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் | Bus Accident Today

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 29 பேர் கந்தர மருத்துவமனையிலும், மேலும் 6 பேர் மாத்தறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிப்ஸ் பாக்கெட்டில் இருக்கும் காற்று… அறிவியல் காரணம் தெரியுமா! | Makkal Osai

Next Post

Gold Rate Today : 60 ஆயிரத்தை நெருங்கி ஷாக் கொடுக்கும் தங்கம்.. இன்றைய தங்கம்; வெள்ளி விலை நிலவரம்!

Next Post
Gold Rate Today : 60 ஆயிரத்தை நெருங்கி ஷாக் கொடுக்கும் தங்கம்.. இன்றைய தங்கம்; வெள்ளி விலை நிலவரம்!

Gold Rate Today : 60 ஆயிரத்தை நெருங்கி ஷாக் கொடுக்கும் தங்கம்.. இன்றைய தங்கம்; வெள்ளி விலை நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin