பேராக் விடுதிப் பள்ளி ஒன்றில் இன்ஃப்ளூயன்ஸா A தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியைச் சேர்ந்த 46 மாணவர்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா போன்ற காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பர் 14 வரை காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 61 மாணவர்களை சுகாதார அதிகாரிகள் பரிசோதித்து மதிப்பீடு செய்ததாகவும், அவர்களில் 14 பேருக்கு மேல் சுவாசப்பாதை தொற்றும், ஒருவருக்கு கண் நோயும் இருப்பது கண்டறியப்பட்டதாக பேராக் மாநில சுகாதாரக் குழுவின் தலைவர் ஏ. சிவநேசன் தெரிவித்தார். அனைத்து மாணவர்களின் […]
Read More
