• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பேராக்கில் இருந்து 63 சட்டவிரோதக் குடியேறிகள் நாடு கடத்தப்பட்டனர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 5, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பேராக்கில் இருந்து 63 சட்டவிரோதக் குடியேறிகள் நாடு கடத்தப்பட்டனர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈப்போ,லங்காப்பில் உள்ள குடியேற்றக் கிடங்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 63 சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட 42 ஆண்களும், 18 முதல் 47 வயதுக்குட்பட்ட 21 பெண்களும் அடங்குவர் என மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் மீயோர் ஹிஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.

குடிநுழைவுச் சட்டம் மற்றும் குடிநுழைவு விதிமுறைகளின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட அவர்களின் சிறைத் தண்டனையை முடித்து அபராதத்தை செலுத்திய பின்னர் அவர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மியோர் ஹிஸ்புல்லா கூறினார். சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் திட்டம் என்று வெள்ளிக்கிழமை (ஜூலை 5) அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Previous article’ஜென் Z’ தலைமுறையின் சிக்கல்: அலசி ஆராயும் புதிய ஓடிடி தொடர்!
Next article“என் பாதையை நான் தேர்வு செய்தேன்” ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 14 வயது சிறுமி



Read More

Previous Post

பிரிட்டன் தேர்தல் 2024 – ஆட்சியை பிடிக்கும் தொழிலாளர் கட்சி.. பிரதமராகும் கெர் ஸ்டார்மர் – News18 தமிழ்

Next Post

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

Next Post
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin