• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பேரணிக்கு வருபவர்களை விரட்டியடியுங்கள் ! மக்களுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பேரணிக்கு வருபவர்களை விரட்டியடியுங்கள் ! மக்களுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 எதிர்வரும் 21 ஆம் திகதி மொட்டுவும் ஐக்கிய தேசியக் கட்சியும் நுகேகொடைக்கு வருவது மக்களுக்காக அல்ல, மாறாக மீண்டும் தங்களுக்கான அதிகாரத்தைக் கோருவதற்காகவே என்று முன்னணி சோசலிசக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவை 2021 ஆம் ஆண்டு மக்கள் விரட்டியடித்ததாகவும், எனவே 21 ஆம் திகதி பேரணி நாட்டிற்குப் பொருத்தமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரணியில்
கலந்து கொள்ளப் போவதில்லை

பொதுப் பேரணியில் தான் சேரப் போவதில்லை என்றும், மக்கள் அங்கு வந்து இந்தக் குழுவை கூச்சலிட்டு விரட்டியடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேரணிக்கு வருபவர்களை விரட்டியடியுங்கள் ! மக்களுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல் | Those Who Come To Nugegoda Booed And Driven Away

 இதேவேளை குறித்த பேரணியில் முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

3 ஆண்டுகளில் 3,000க்கும் மேற்பட்ட பாலியல் குற்ற வழக்குகள் 18 வயதுக்குட்பட்டவர்களை உள்ளடக்கியது – Malaysiakini

Next Post

மேகேதாட்டு அணை திட்ட வரைவு அறிக்கைக்கு எதிரான தமிழக அரசின் மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு | Supreme Court finds T.N. challenge to Mekedatu reservoir project ‘premature’

Next Post
மேகேதாட்டு அணை திட்ட வரைவு அறிக்கைக்கு எதிரான தமிழக அரசின் மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு | Supreme Court finds T.N. challenge to Mekedatu reservoir project ‘premature’

மேகேதாட்டு அணை திட்ட வரைவு அறிக்கைக்கு எதிரான தமிழக அரசின் மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு | Supreme Court finds T.N. challenge to Mekedatu reservoir project ‘premature’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin