இந்தியா வெற்றி
முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 356 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சுப்மன் கில் 112, ஷ்ரேயாஸ் ஐயர் 78, விராட் கோலி 52 ரன்கள் அடித்தனர. இதையடுத்து 357 ரன்கள் என்ற மிக பெரிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் பாண்டன் 38, கஸ் ஆட்கின்சந் 38, பென் டக்கெட் 34, சால்ட் 23 ரன்கள் எடுத்தனர். அந்த அணியில் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை.

