• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பேட்டிங்கில் திணறிய ராஜஸ்தான் ராயல்ஸ்… பஞ்சாப் வெற்றி பெற எளிதான இலக்கு… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 4, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பேட்டிங்கில் திணறிய ராஜஸ்தான் ராயல்ஸ்… பஞ்சாப் வெற்றி பெற எளிதான இலக்கு… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பஞ்சாப் அணிக்கு எதிராக கவுகாத்தியில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ப்ளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் அணி தகுதி பெற்றுள்ள நிலையில், அந்த அணியின் பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ரியான் பராக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் அணியில் சாம் கரன், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தற்போது 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதா இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

விளம்பரம்

டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் ஆட்டமிழக்க கோலர் கேட்மோர் மற்றும் கேப்டன் சாம்சன் தலா 18 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய அஷ்வின் 28 ரன்கள் சேர்த்தார்.

துருவ் ஜுரெல் ரன் ஏதும் எடுக்காமலும், ரோமன் பவெல் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடிய ரியான் பராக் 34 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்துள்து.

விளம்பரம்

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.

.

Read More

Previous Post

Lok Sabha Election 2024 Results: தூத்துக்குடியில் யார் முன்னிலை? இராமநாதபுரத்தில் யாருக்கு பின்னடைவு?-தற்போதைய நிலவரம்!

Next Post

தெரெங்கானு பள்ளியின் ஆண்கள் விடுதியில் மீண்டும் தீப்பிடித்தது | Makkal Osai

Next Post
தெரெங்கானு பள்ளியின் ஆண்கள் விடுதியில் மீண்டும் தீப்பிடித்தது | Makkal Osai

தெரெங்கானு பள்ளியின் ஆண்கள் விடுதியில் மீண்டும் தீப்பிடித்தது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin