• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பேஜரை தொடர்ந்து அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி டாக்கிகள்.. பீதியில் லெபனான் மக்கள்!

GenevaTimes by GenevaTimes
September 18, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
பேஜரை தொடர்ந்து அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி டாக்கிகள்.. பீதியில் லெபனான் மக்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் நடந்துவரும் நிலையில், நேற்று (17ம் தேதி) பிற்பகல் 4 மணியளவில் லெபனானில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திவந்த 1000 பேஜர்கள் அடுதடுத்து வெடித்தது. இதில், 12 பேர் பலியானர், 2800 பேர் காயமுற்றனர். இதில், 200 பேர் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில், ஈரான் தூதர் முஜூதாபா அமானி காயமடைந்தார். அதேபோல், ஹிஸ்புல்லா பிரதிநிதி அலி அம்மாரின் மகன் கொல்லப்பட்டார். இந்நிலையில், இந்த சதிச்செயல் நன்கு திட்டமிடப்பட்டு பல மாதங்களுக்கு முன்பே தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் இந்த சதித்திட்டத்தை தீட்டியிருக்கலாம் எனவும் குற்றச்சாட்டப்படுகிறது.

விளம்பரம்

பேஜர்களை தயாரிக்கும் போதே, இஸ்ரேல் உளவாளிகளின் உதவியுடன் அதில் வெடிபொருள் வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்கேனர் உள்ளிட்ட எந்த கருவியாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இது வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும், ரகசிய குறியீடு மூலம் பிசிபி ஃபோர்டு இயங்க தொடங்கிய சில நொடிகளில் வெடிமருந்து பேட்டரியுடன் சேர்ந்து வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் :
முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு.. காஷ்மீரில் பதிவான வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் இன்று (18ம் தேதி) மீண்டும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திவந்த வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியுள்ளன. இதில், இதுவரை மூன்று நபர்கள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளம்பரம்

இன்னும் எத்தனை வாக்கி டாக்கிகள் வெடித்தன என்பன தகவல் வெளியாகவில்லை. அதேபோல், சில இடங்களில் டெலிபோன்களும் வெடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வாக்கி டாக்கிகளும் பேஜர் வாங்கிய காலகட்டத்திலே வாங்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

தொடர்ந்து லெபனானில் இப்படியான தாக்குதல் சம்பவம் நடைபெறுவதால் அந்த நாட்டு மக்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

.

Read More

Previous Post

பேஜர்களைத் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு: லெபனானில் 300 தீவிரவாதிகள் படுகாயம்; 9 பேர் பலி | Hezbollah walkie-talkies explode in Lebanon day after pager blasts,

Next Post

லெபனானில் 5 ஆயிரம் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு: இஸ்ரேல் சதி அம்பலம் – நடந்தது என்ன? | Israel Planted Explosives in Pagers Sold to Hezbollah, Officials Say

Next Post
லெபனானில் 5 ஆயிரம் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு: இஸ்ரேல் சதி அம்பலம் – நடந்தது என்ன? | Israel Planted Explosives in Pagers Sold to Hezbollah, Officials Say

லெபனானில் 5 ஆயிரம் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு: இஸ்ரேல் சதி அம்பலம் - நடந்தது என்ன? | Israel Planted Explosives in Pagers Sold to Hezbollah, Officials Say

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin