05

பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன் கால்குலேட்டரின் படி, ஒருவர் 20 வருட காலத்துக்கு ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால், அவர் 8.40 சதவீத வட்டி விகிதத்தில் மாதம் ரூ. 43,075 இஎம்ஐ செலுத்த வேண்டும். ரூ. 53,38,054 வட்டி செலுத்த வேண்டும். 20 ஆண்டுகளில் மொத்த வட்டி மற்றும் அசலில் ரூ. 1,03,38,054 திருப்பிச் செலுத்துவார்.
&w=750&resize=750,375&ssl=1)
