• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பேங்க் ஆஃப் இந்தியாவின் சிறப்பு 666 நாட்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டம்… யூஸ் பண்ணிக்கோங்க!

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
பேங்க் ஆஃப் இந்தியாவின் சிறப்பு 666 நாட்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டம்… யூஸ் பண்ணிக்கோங்க!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா ‘666 Days – Fixed Deposit’ என்ற ஒரு ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்யும் நபர்களுக்கு அட்டகாசமான ரிட்டன்ஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 2 கோடி ரூபாய்க்கும் குறைவாக டெபாசிட் செய்யும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.95% வரையிலான வட்டி வழங்கப்படுகிறது.

80 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய நபர்கள் சூப்பர் சீனியர் சிட்டிசன்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள். சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் மட்டுமல்லாமல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த 666 நாட்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் மூலமாக பலன் பெறலாம். ஏனெனில், இந்த சிறப்புத் திட்டம் பிற ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களோடு ஒப்பிடுகையில் அதிக ரிட்டன்களை வழங்குகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 7.8 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதுவே வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டுக்கு 7.3 சதவீத வட்டி கிடைக்கும். இந்த மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் உள்ளூர், NRO மற்றும் NRE ரூபி டேர்ம் டெபாசிட்களுக்கு பொருந்தும். இந்த திட்டம் ஜூன் 1, 2024 முதல் அமலாக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிக்க:
கிரெடிட் கார்டு கடனில் மாட்டி தவிக்கிறீர்களா..? அப்ப இதை பண்ணுங்க ஈஸியா தப்பிச்சிடலாம்!

அட்டகாசமான வட்டி விகிதங்கள் மட்டுமின்றி இந்த ஃபிக்சட் டெபாசிட் கணக்கை அடமானமாக காட்டி ஒருவர் கடன் பெற்றுக் கொள்ளலாம் மற்றும் முன்கூட்டியே வித்ட்ராவல் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் கணக்கு திறப்பதற்கு வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளையை அணுகலாம் அல்லது BOI Omni Neo அப்ளிகேஷன் / இன்டர்நெட் பேங்கிங் மூலம் செய்யலாம். பேங்க் ஆஃப் இந்தியா 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 3 சதவீதம் முதல் 7.67 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை வழங்குகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்கள் திடீர் உயர்வு… வாடிக்கையாளருக்கு ஷாக் கொடுத்த முக்கிய வங்கி

இந்த வங்கி 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான டெபாசிட் மற்றும் ஒரு வருடத்திற்கு அதிகமான கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.67 சதவீதம் என்ற அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒரு வருட காலம் கொண்ட 2 கோடி ரூபாய் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு இந்த வங்கி 6.8 சதவீத வட்டியை வழங்குகிறது. 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆனால், 10 கோடி ரூபாய்க்கும் குறைவான ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25 சதவீதத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

விளம்பரம்

.

Read More

Previous Post

மதுபான ஆலையில் மீட்கப்பட்ட 39 குழந்தைத் தொழிலாளர்களைக் காணவில்லை: ம.பி.யில் பரபரப்பு!

Next Post

1MDB மோசடி: ஆடம்பர பொருட்களை விற்க மாட்டேன் என ரோஸ்மா உத்தரவாதம் | Makkal Osai

Next Post
1MDB மோசடி: ஆடம்பர பொருட்களை விற்க மாட்டேன் என ரோஸ்மா உத்தரவாதம் | Makkal Osai

1MDB மோசடி: ஆடம்பர பொருட்களை விற்க மாட்டேன் என ரோஸ்மா உத்தரவாதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin