• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 21, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம் நாட்டில் பிரபலமான ஸ்பா பிராங்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் சர்வதே கார் பந்தயம் நடந்தது. இதில் அஜித் குழுவினரும் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக இந்த போட்டிக்காக அஜித் கடுமையான பயிற்சி எடுத்து வந்தார். இந்த பயிற்சியின்போது சிறிய விபத்தையும் சந்திதார்.

இந்தநிலையில் நேற்று நடந்த போட்டியில் அஜித் அணியினர் இரண்டாம் இடத்தை பிடித்து பி2 போடியம் பினிஷிங்கை பிடித்தனர். உலக கார் பந்தைய மேடைகளில் இது இந்தியாவிற்கு முக்கியமான தருணம் என்கிறார்கள்.

போட்டியை நேரில் பார்த்த இந்தியர்கள் அஜித் அணி வெற்றி பெற்றதும் ஏகே… ஏகே… என்று சத்தம் எழுப்பியபடி இந்திய தேசிய கொடியை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

ஏற்கனவே போச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நடந்த கார் ரேஸ் போட்டியிலும் அஜித் அணி 3வது இடங்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleநடத்தையில் சந்தேகம்; மனைவி மீது ஆசிட் வீசிய கணவன் – அதிர்ச்சி சம்பவம்



Read More

Previous Post

யார் இந்த போப் பிரான்சிஸ்? – வழக்கங்களை ‘தகர்த்த’ சீர்திருத்த தலைவர்! | Who is Pope Francis – The reformist leader who breaks traditions

Next Post

’’எனது வழக்கறிஞர் இன்னும் வெளிநாட்டில்’’ : ரணில்

Next Post
’’எனது வழக்கறிஞர் இன்னும் வெளிநாட்டில்’’ : ரணில்

’’எனது வழக்கறிஞர் இன்னும் வெளிநாட்டில்’’ : ரணில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin