• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பெரு – சிலி ஆட்டம் கோல்களின்றி டிரா | கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் | Peru Chile match draw goalless Copa America football series

GenevaTimes by GenevaTimes
June 23, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பெரு – சிலி ஆட்டம் கோல்களின்றி டிரா | கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் | Peru Chile match draw goalless Copa America football series
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆர்லிங்டன்: கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்லிங்டன் நகரில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிலி – பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.

சிலி அணியின் கோல் கீப்பரான 41 வயது கிளாடியோ பிராவோ அபாரமாக செயல்பட்டு பெரு அணியின் கோல் அடிக்கும் முயற்சியை 4 முறை தடுத்தார். இதில் 3 முறை பெரு அணியின் ஜியான்லூகா லபடுலாவின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

மேலும் 79-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து பென்னா அடித்த பந்தை பாக்ஸ் பகுதிக்குள் கட்டுப்படுத்திய ஜியான்லூகா லபடுலா இலக்கை நோக்கி வலுவாக அடித்தார். ஆனால் அதை கோல்கீப்பர் கிளாடியோ பிராவோ அற்புதமாக தட்டிவிட்டார். அவர், மீது பட்டு திரும்பிய பந்தை பாவ்லோ குரேரோ கோல் வலைக்குள் திணிக்க முயன்றார். அதையும் கிளாடியோ பிராவோ தடுத்தார்.

முன்னதாக 16-வது நிமிடத்தில் சிலி அணிக்கு கோல் அடிப்பதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த அணியின் வீரர் அலெக்சிஸ் சான்செஸ் அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேலாக சென்று ஏமாற்றம்அளித்தது. ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இன்று நடைபெறும்ஆட்டங்களில் மெக்சிகோ – ஜமைக்கா அணிகளும் ஈக்வேடார் – வெனிசுலா அணிகளும் மோதுகின்றன.



Read More

Previous Post

நீட் தேர்வு வினாத் தாள் கசிந்த வழக்கில் முக்கிய குற்றவாளி உ.பி.யில் கைது | Main accused in NEET exam question paper leak case arrested in UP

Next Post

மக்களவையின் காலியாகும் இடங்களை சபாநாயகர் மட்டுமே தீர்மானிக்க முடியும்

Next Post
மக்களவையின் காலியாகும்  இடங்களை சபாநாயகர் மட்டுமே தீர்மானிக்க முடியும்

மக்களவையின் காலியாகும் இடங்களை சபாநாயகர் மட்டுமே தீர்மானிக்க முடியும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin