• Login
Thursday, May 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பெரு: கடுமையான நிலநடுக்கத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள்… 27 பேர் காயம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 21, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
பெரு: கடுமையான நிலநடுக்கத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள்… 27 பேர் காயம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 21, 2026 10:26 AM IST

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

பெரு நிலநடுக்கம்
பெரு நிலநடுக்கம்

பெரு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 27 பேர் காயம் அடைந்தனர்.

தென் அமெரிக்க நாடான பெருவின் தெற்கு பசிபிக் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஜகா மாகாணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் குலுங்கின.

அதிர்வை உணர்ந்த மக்கள் அனைவரும் கட்டடங்களில் இருந்து வெளியேறி தெருக்களிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 27 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

குறிப்பாக பெருவின் இக்கா (Ica) பிராந்தியத்தில் உள்ள பாம்பா டி டேட் (Pampa de Tate) நகருக்கு கிழக்கு-தென்கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சரியாக பூமிக்கு அடியில் 56.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரத்தால், இக்கா நகரிலுள்ள சான் லூயிஸ் கோன்சாகா பல்கலைக்கழகத்தின் (San Luis Gonzaga University) கட்டிடங்கள் கணிசமாக சேதமடைந்தன. அண்டை மாகாணமான ஹுவான்கவெலிகா (Huancavelica) பகுதியிலும் நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

May 21, 2026 10:26 AM IST

Read More

Previous Post

Gold Tips | இப்படி தங்கம் வாங்குங்க.. 10 நன்மைகள் கிடைக்கும்.. மத்திய அரசு குட் நியூஸ்!

Next Post

அகழ்வு இயந்திரத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி | Makkal Osai

Next Post
அகழ்வு இயந்திரத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி | Makkal Osai

அகழ்வு இயந்திரத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin