• Login
Friday, March 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள்…

GenevaTimes by GenevaTimes
March 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உள்ளூர் இழுவைமடி மற்றும் எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களின் ரோலர்களால்
தொடர்ந்தும் வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகண கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதியான நா.வர்ணகுலசிங்கம் குறிறம் சுமத்தியுள்ளார்.


அவர் நேற்று(20.03.2026) தனது இல்லத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மன்னார் மாவட்டத்தில் சகல தடை செய்யப்பட்ட கடற்றொழில்களும் அதிகாரிகளால்
கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற போதும் யாழ்ப்பாணத்தில் நீதியல்
வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் சட்டவிரோத கடற்றொழில்களை
கட்டுப்படுத்துவதில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்திய இழுவை மடி படகு

மேலும் இந்திய இழுவை மடி படகுகள் உற்பத்தி
இடங்களை அழித்து நாசம் செய்கின்ற போதும் அதை விட அதிகமாக தற்போது உள்ளூர்
இழுவைமடி படகுகள் மீன் உற்பத்தி இடங்களை அழித்து உறப்பத்தியை இல்லாமல்
செய்வதாகவும் குறிப்பட்டுள்ளார்.

பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள்... | Northern Fishermen Are Facing Great Hardship

தற்போதும் வடமராட்சி மற்றும்
வடமராட்சி கிழக்கு கடல் பகுதிகளில் சட்ட விரோத சுருக்கு வலை தொழில், டைனமெட் , மற்றும் பிற மாவட்ட கடற்றொழிலாளர்கள் வாடி அமைத்து கடல் அட்டை
பிடிக்கும் தொழில்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது கடற்றொழிலாளர்கள் மண்ணெண்ணெய்
பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக்கவும், ஒரு
நாளைக்கு ஒரு நபருக்கு 30 லீட்டர் தொடக்கம் 50 லிட்டர் மண்ணெண்ணெய்
தேவைப்படுவதாகவும் ஆனால் ஒரு கிழமைக்கு 20 லிட்டர் மண்ணெண்ணெயை கூட பெற்றுக்
கொள்ள முடியாதுள்ளாதகவும், குற்றம் சுமத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

முஸ்லிம், இந்து குழுக்கள் சந்திப்பு; பதற்றம் தணிய வேண்டும் – Malaysiakini

Next Post

கச்சா எண்ணெய் விலையேற்றம்.. இம்மாத இறுதிக்குள் சிமெண்ட் விலை உயரும்? வெளியான கணிப்பு! | Cement Price | வணிகம் போட்டோகேலரி

Next Post
கச்சா எண்ணெய் விலையேற்றம்.. இம்மாத இறுதிக்குள் சிமெண்ட் விலை உயரும்? வெளியான கணிப்பு! | Cement Price | வணிகம் போட்டோகேலரி

கச்சா எண்ணெய் விலையேற்றம்.. இம்மாத இறுதிக்குள் சிமெண்ட் விலை உயரும்? வெளியான கணிப்பு! | Cement Price | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin