• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பெருந்தோட்ட பகுதிகளில் கடமையை சரிவர செய்கின்றார்களா? ஜீவன் கேள்வி

GenevaTimes by GenevaTimes
March 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பெருந்தோட்ட பகுதிகளில் கடமையை சரிவர செய்கின்றார்களா? ஜீவன் கேள்வி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




Follow Us

Logo

Get the latest news on WhatsApp

பெருந்தோட்ட பகுதிகளுக்கு கிராம உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சரியான முறையில் விஜயம் மேற்கொண்டு கடமையாற்றுகின்றார்களா? அவர்கள் தங்கள் கடைமைகளுக்காக எத்தனை முறை வருகை தந்துள்ளார்கள்? – என, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற அமர்வில் புதன்கிழமை (05) கேள்வியெழுப்பினார்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2025 – குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கேள்வியை கேட்டுள்ளார்.

தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை மாத்திரம் வீடமைப்பு திட்டத்தில் உள்வாங்காமல் வெளியிடங்களில் தொழில் புரிந்து குறித்த தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மலையகத்தில் எல்லை நிர்ணயம் செய்யும்போது பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களையும் சரியான முறையில் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தோட்டபுற வைத்தியசாலைகளை அரசாங்க வைத்தியசாலைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதுடன், தோட்ட சிறுவர் பாராமரிப்பு நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளிலும் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



Follow Us



Listen Live – Aha FM

Aha FM Logo

Listen Live on Aha FM

Read More

Previous Post

மூக்குத்தி அம்மன் 2″ படத்தின் பூஜை அப்டேட் | Makkal Osai

Next Post

உ.பி-யில் நெடுஞ்சாலை மதுக் கடைகளை மார்ச் 13க்குள் அகற்ற முதல்வர் யோகி உத்தரவு | UP CM talks on removal of liquor shops on expressways

Next Post
உ.பி-யில் நெடுஞ்சாலை மதுக் கடைகளை மார்ச் 13க்குள் அகற்ற முதல்வர் யோகி உத்தரவு | UP CM talks on removal of liquor shops on expressways

உ.பி-யில் நெடுஞ்சாலை மதுக் கடைகளை மார்ச் 13க்குள் அகற்ற முதல்வர் யோகி உத்தரவு | UP CM talks on removal of liquor shops on expressways

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin