• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பெருந்தொகையான போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!

GenevaTimes by GenevaTimes
March 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பெருந்தொகையான போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புறக்கோட்டை – பஞ்சிகாவத்தை பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் புறக்கோட்டை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 புறக்கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட பெண், புறக்கோட்டை – பஞ்சிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 



6 கையடக்க தொலைபேசிகள் மீட்பு



சந்தேக நபரிடமிருந்து 710 கிராம் ஐஸ் போதைப்பொருள், 934 கிராம் ஹெரொயின், 300 கிராம் ஹஷிஷ், 300 போதை மாத்திரைகள், ஒரு மின்னணு தராசு, பணம் எண்ணும் இயந்திரம், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக நம்பப்படும் ரூ. 8,59,730 பணம் மற்றும் 6 கையடக்க தொலைபேசிகளும் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


பெருந்தொகையான போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது! | Woman In Possession Of Drugs Arrested


மேலும், சந்தேக நபர் இன்று (28.03.2026) மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள  நிலையில் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புறக்கோட்டை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஹர்முஸ் ஜலசந்தியைக் கடக்க காத்திருக்கும் ஏழு மலேசிய எண்ணெய் கப்பல்கள்: முகமது ஹசான் | Makkal Osai

Next Post

IPL CRICKET 2026: இந்த வருடம் மகுடம் சூடபோகும் அணி எது? கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து ! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
IPL CRICKET 2026: இந்த வருடம் மகுடம் சூடபோகும் அணி எது? கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து ! | Sports News (விளையாட்டு செய்திகள்)

IPL CRICKET 2026: இந்த வருடம் மகுடம் சூடபோகும் அணி எது? கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து ! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin