• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பெண் கடன் பெறுநர்களுக்கு ஆண்களைக் காட்டிலும் நல்ல லோன் டீல்கள் கிடைப்பது எதனால் தெரியுமா…?

GenevaTimes by GenevaTimes
December 13, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
பெண் கடன் பெறுநர்களுக்கு ஆண்களைக் காட்டிலும் நல்ல லோன் டீல்கள் கிடைப்பது எதனால் தெரியுமா…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பொருளாதார சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனி நபரின் வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. திடீரென்று நமக்கு ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்கு லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஒரு பிரபலமான ஆப்ஷனாக அமைகின்றன. எனினும், இந்த இரண்டு கிரெடிட் வசதிகளும் கட்டாய விண்ணப்ப செயல்முறையை கொண்டுள்ளன. விண்ணப்ப செயல்முறையின்போது, கடன் வழங்குனர்கள் விண்ணப்பதாரருக்கு கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கடனை அங்கீகரிப்பார் அல்லது நிராகரிப்பார்.

கிரெடிட் இன்பர்மேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நடத்திய சமீபத்திய ஆய்வில் வெளியான தகவலின்படி, பெண்கள் சிறந்த கடன் பெறுநர்களாக இருப்பதாகவும், ஆண்களுடன் ஒப்பிடும்போது, அவர்களுக்கான கடன் அங்கீகரிப்பு விகிதம் அதிக அளவில் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு குறைந்த வட்டியில் உடனடியாக கடன்கள் வழங்கப்படுவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விளம்பரம்

குறைவான நிலுவைத் தொகை விகிதங்கள்

சிபில் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடன் வாங்கும் பெண்கள் ஆண்களோடு ஒப்பிடுகையில் தங்களுடைய கடனை சரியான நேரத்திற்கு திருப்பிச் செலுத்துபவர்களாக உள்ளனர். அதாவது பெண்களின் திரும்பச் செலுத்தும் விகிதம் ஆண்களை விட அதிகமாக உள்ளது. இதனால் கடன் வழங்குனர்கள் பெண்களுக்கு தைரியமாக குறைந்த வட்டியில் பணத்தை கொடுக்கின்றனர்.

நல்ல கிரெடிட் வரலாறு

ஆண் கடன் பெறுநர்களோடு ஒப்பிடும்போது, பெண் கடன் பெறுநர்கள் சிறந்த கிரெடிட் வரலாற்றை கொண்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய முந்தைய கடன் பேமென்ட்கள் மற்றும் குறைவான கிரெடிட் கார்டு பயனீட்டு விகிதம். மேலும், கடன் அங்கீகரிப்பில் கிரெடிட் ஸ்கோர் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. நல்ல கிரெடிட் ப்ரொபைல் இருக்கும் காரணத்தால் பெண்களுக்கு ஆண்களுடன் ஒப்பிடும்போது, நல்ல லோன் டீல்கள் கிடைக்கின்றன.

விளம்பரம்

இதையும் படிக்க:
முதல்முறையாக ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குபவரா நீங்க…? தவறுகளைத் தவிர்க்க எளிய வழிமுறைகள்!
 

அரசு மற்றும் பொருளாதார நிறுவனங்களின் ஆதரவு

அரசு மற்றும் பல பொருளாதார நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலமாக பெண்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஒரு சில திட்டங்கள் பெண்கள் சுயதொழில் துவங்குவதற்காகவே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு மானியங்கள், குறைவான வட்டி விகிதங்கள் மற்றும் பிற இன்சென்டிவ்கள் வழங்கப்படுகின்றன.

கவனத்துடன் கூடிய பொருளாதார நடத்தை

விளம்பரம்

சிபில் வெளியிட்ட அறிக்கைகளின் படி, பெண் கடன் பெறுநர்கள் பொதுவாக கடன் தொடர்புடைய முடிவுகளை மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் எடுப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் அதிக அளவில் கடன்கள் வாங்குவதில்லை. மேலும் கடன் வாங்கும்போது, அவர்களுடைய பொருளாதார திறனை கருத்தில் கொள்கின்றனர். இது பொதுவாக ஆண் கடன் பெறுநர்களில் கவனிக்கப்படுவதில்லை.

இதையும் படிக்க:
வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா? உங்களுக்கு நல்ல செய்தி: EMI ரூ.3190 வரை குறைக்கப்படும்!

நன்மைகள் இருந்த போதிலும், பெண்கள் சந்தித்துவரும் சவால்கள்

விளம்பரம்

பெண் கடன் பெறுநர்களுக்கு என்னதான் சிறந்த கடன் நிபந்தனைகள் வழங்கப்பட்டாலும், அவர்கள் பொதுவாக பல பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களுக்கு பொருளாதாரம் தொடர்புடைய அறிவுத் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது என்பது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாக அமைகிறது.

.

Read More

Previous Post

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | CM Stalin announces Rs 5 crore cash prize for World chess champion Gukesh

Next Post

பேராக், ஜொகூர், திரங்கானுவில் வெள்ளம் மேம்பட்டாலும், பகாங்கில் அதிக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்

Next Post
பேராக், ஜொகூர், திரங்கானுவில் வெள்ளம் மேம்பட்டாலும், பகாங்கில் அதிக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்

பேராக், ஜொகூர், திரங்கானுவில் வெள்ளம் மேம்பட்டாலும், பகாங்கில் அதிக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin